ஒரு ஜோதிடனாக
மணி மந்திர ஔசதங்களை நன்கு உணர்ந்து இருப்பது மிக முக்கியமாக இருக்கிறது.
மணி மந்திர ஔசதங்களை நன்கு உணர்ந்து இருப்பது மிக முக்கியமாக இருக்கிறது.
இதில் 10 ஆண்டுகளாக மணி எனும் இரத்தின பரிகாரங்களை சிறப்பாக பரிந்துரைத்துக் கொண்டு உள்ளேன்.
மேலும், பலவிதமான பூஜைகளையும், யாக வேள்விகளையும் நடாத்திக் கொடுக்கிறோம். மேலும், சிறப்பான பலன்களை அடையும் பொருட்டு மக்களுக்காக...
ஔசதம் எனும்... மருத்துவ முறைகளையும் சேர்ந்தே கொடுத்து வருகிறேன். அதிலும் பலவிதமான ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரை செய்து வருகிறேன்.
பக்கவிளைவுகளில்லாத நோய் நீக்கும் பரிகாரங்களாகிய மருத்துவ ஜோதிடமுறையில் நலம் தர பல்வேறு நிறுவனங்களின் மருத்துவ பொருள்களை வழங்கிய நான்...
தற்போது,
தன்னிறைவான மனதுடன் உத்திரவாதமாக 90% நோய்களுக்கு தீர்வளிக்கும் படி, உள்ள மருத்துவ நிறுவனத்தினையும் 100% பலன்தரும் முறைகளையும் கண்டறிந்து உள்ளோம். (இதனை கண்டறிய பத்துக்கும் மேலான தரமான நிறுவனங்களை பரிசோதனைக்காக பரிந்துறை செய்துள்ளோம்.)
தன்னிறைவான மனதுடன் உத்திரவாதமாக 90% நோய்களுக்கு தீர்வளிக்கும் படி, உள்ள மருத்துவ நிறுவனத்தினையும் 100% பலன்தரும் முறைகளையும் கண்டறிந்து உள்ளோம். (இதனை கண்டறிய பத்துக்கும் மேலான தரமான நிறுவனங்களை பரிசோதனைக்காக பரிந்துறை செய்துள்ளோம்.)
வாருங்கள்... ஒவ்வொரு மனிதருள்ளும் நிறைந்திருக்கும் ஆரோக்கியத்தினை மீட்டு பெற்றுத்தருகிறோம். இறைவனின் அருளுடன், ஜோதிடத்தினால் கிரகங்கள் நமை கட்டுப்படுத்தும் காலம் அறிந்து, இயற்கையின் மூலிகை பலத்தால் உடல் நலம் பெற்று ஆரோக்கியமாக வாழ அன்புடன் அழைக்கிறேன்.
தெய்வ பூஜைகளுடன் பரிகாரங்களை தந்து கூடவே நல்ல மருத்துவத்தினால் ஆரோக்கியத்தையும் வழங்கும் இந்த தருணத்தினை மிக்க பெருமையாக உணர்கிறேன்.
மருத்துவ உதவிக்கு அழையுங்கள். உங்களின் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்துகளை தக்க இயற்கை மருத்துவரின் ஆலோசனை பெற்று.... தமிழகம் மற்றும் இந்தியாவின் எந்த பகுதிக்கும் மருந்துகளை தபாலில் அனுப்பித்தருகிறோம்.
மருத்துவம் பற்றிய ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.... ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகளை எமது சகோதரர் மகி அவர்கள் வழங்க தயாராக இருக்கிறார்.
V.மகேந்திரன்.C.T.H.sc
ஶ்ரீராம் ஆரோக்கிய மையம்
ஜேடர்பாளையம்
ப.வேலூர்.tk
நாமக்கல்.dt
ஶ்ரீராம் ஆரோக்கிய மையம்
ஜேடர்பாளையம்
ப.வேலூர்.tk
நாமக்கல்.dt
அழைக்கவும் அல்லது வாட்ஸ்ஆப்பில்...
~ 9597820861 ~
~ 9597820861 ~
No comments:
Post a Comment