02 January 2017

ஒரு ஜோதிடர்களுக்கான பரிசளிப்புவிழா..

வாட்சாப்_விருது_வழங்கும்_திருவிழா#வரலாற்றில்_இடம்பிடிக்கும்_அற்புதநிகழ்வு

#18-06-2016 7.50pm முதல் 10.30pm வரை
நேரலையில்...


#முறையானபடி_அனைத்து_அம்சங்களும்_பொருந்தி
#முற்றிலும்_புதுமையாக..
#மேடையின்றி 
#மைக்_இன்றி
#ஒரு_ஜோதிடர்களுக்கான_பரிசளிப்புவிழா...

அன்பில் சிறந்த நண்பர்களே
அற்ப்புத தினத்திற்க்கு நன்றி கூறுகிறேன்...

மேடையின்றி, மைக்இன்றி, வாட்ஸ்அப் குரூப்பில் நடக்கும் விழா

#வாட்ஸ்அப்_குரூப்பில்_நடக்கும்
#விருது_வழங்கும்_விழா...
#நேரலையில்... 18-9-2016 8.00pm
#முறையானபடி_அனைத்து_அம்சங்களும்_பொருந்தி
#முற்றிலும்_புதுமையாக..
#மேடையின்றி
#மைக்_இன்றி
#ஒரு_ஜோதிடர்களுக்கான_பரிசளிப்புவிழா...
#இன்று_இரவு_ஶ்ரீராம்ஜோதிடமையம்_வாட்ஸ்ப்_குழுவில்

ஶ்ரீராம் ஜோதிட மையம் குழுவில்
முதல் முறையாக முதல் முயற்ச்சியாக
ஆன்லைனில் வாட்சாப்பில் நடக்கும் திருவிழா

ஜோதிடர்கள் ஆர்வளர்களுக்கான 
பட்டமளிப்பு விழா ஆன்லைனில் நடைபெறுகிறது.

இனி தூரமும் கூட தடையில்லை 
விழாவில் கலந்து கொள்ள என நிறூபிப்போம்...

இனி அனைவரையும் இணைக்கும் இணையத்தில் அனைத்தும் நடக்கும் என்பதற்க்கு அச்சாரமாகும் இந்த திருவிழாவில் 

கடவுள் வாழ்த்துபாடல்
அறிமுக உரை
தொகுப்புரை
விருது அறிவிப்பு
சிறப்பு விருந்தினர் உரை
பாராட்டு
பரிசளிப்பு
நன்றியுரை


அனைத்தும் உள்ளது அதன் விபரங்களை நாளை முகநூலிலும் பதிகிறோம்...
இவைகள் குழுவின் நிர்வாக உறுப்பினர்களாளேயே சாத்தியம் ஆனது.
நன்றியுடன்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
7667745633

பரிவர்த்தனா யோகம்

பரிவர்த்தனா யோகத்தினை பல வகையாக பிரிக்கலாம்...
நல்ல ஆதிபத்தியம் கொண்டவைகள்...
கேந்திர கோணாதிபர்களின் பரிவர்த்தணை நன்மையினை தரும்படியாக இருக்கும்

காலசர்ப்ப தோசம் எப்போது யோகமாக மாறும்

காலசர்ப்ப தோசம் எப்போது யோகமாக மாற ஆரம்பிக்கும்?
தான் பிறந்த போது நடக்கும் புத்தியில் இருந்து 27புத்திகள் முடிந்த பின்னர் காலசர்ப்ப தோசம் யோகமாக மாறுகிறது...
உதாரணமாக...

7-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 7-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
7, 16, 25 ஆக இருந்து
விதி எண்ணாகவும்
6 வரும் நண்பர்களே
நீங்கள் 7-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

6-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 6-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
6, 15, 24 ஆக இருந்து
விதி எண்ணாகவும்
6 வரும் நண்பர்களே
நீங்கள் 6-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
நடை உடை பாவனை
அனைத்திலும் மிகவும் அழகுணர்வும்
நளினமும் கொண்டவர்கள்.
எப்படி பட்ட ஏழ்மையான
நிலையில் இருந்தாலும்
மேன்மையான வசதிகளை
அனுபவிக்கும் யோகம்
பெறுவார்கள். அனைத்தும்
அறிந்த அறிவாளிகள் இவர்கள்.
புத்தகத்தில் உள்ள அனைத்தும்
இவர்களிடம் இருந்து பெறலாம்.
அந்த அளவுக்கு அனைத்து சப்ஜெக்ட்டினையும்
அறிந்து இருப்பான்கள்.

*தொழில்*
டெக்டைல் டெக்னாலஜி
கிராபிக்ஸ் டெக்னாலஜி
நுண்அறிவியல்
அலங்காரம்
நடிப்பு
கலைதுறை் இதற்க்கு சம்பந்தமுள்ள தொழில்களை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
பெரும்பாலும் அழகான களத்திரம் அமையும் இவர்களுக்கு. மிகவும் சந்தேகங்கள் கொண்டு தயங்கும் குணத்தினை விட வெற்றியாளராகலாம்.வைரம் இரத்தினமே அதிர்ஷ்ட கல்லாகும். மகாலட்சுமியே் அதிர்ஷ்ட வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
6-6 நபர்கள் தங்களின் பெயரினை
3... 8... ல் வைப்பதனை தவிர்க்கவும்.
எண்கணிதம் மற்றும் ஜோதிட
ஆலோசனைக்கு அழைக்கவும்.... 7667745633

கேளுங்கள் தரப்படும், கேள்வி பதில் வட்சாப் அரங்கம் 9-9-2016

9-9-2016 அன்று எமது குழுவில் நடந்த சிறப்பு விவாதம் கேள்வி பதிலாக நடந்தது....
இதன் விவாத கருத்துக்களின் தொகுப்பு இங்கு பதியப்படுகிறது.
இன்றைய அரங்கம்
கேளுங்கள் தரப்படும்
கேள்வி பதில் அரங்கம்
அரசியல் நீங்கலாக
எந்த கேள்வியும் கேட்கலாம்
இன்று
இரவு 8 மணிக்கு..
#கேள்வி தினசரி காலன்டரில் கொடியநகசு எனும் வார்த்தையை அடிக்கடி பார்க்கிறேன். அதன் விளக்கம்?

தனது முடிவுகளை தானே எடுக்கும் பெண்

பெண்ணின் ஜீவகாரகன் சுக்கிரன்.

பெண்னின் ஜாதக சுக்கிரனுக்கு
ஒன்று இரண்டு ஏழு பனிரெண்டு
ஆகிய இடங்களில் கிரகம்
இல்லாமல் இருக்கும் பொது,
ஜாதகி யாரையும் சாராது
தனது முடிவுகளை தானே எடுத்து
வாழ்க்கை நடத்தும்படி
ஆகும். அதிகபட்சமான ஜாதகங்களில்
சூரியன் புதன் ஆகியவைகள்
அருகிலேயே இருக்கும் அதனால்
தான் பெண்கள் அடுத்தவர்களை
சார்ந்து இருக்க வேண்டி வருகிறது.
மக்களின்
ஜோதிடஆலோசனையில்...
astrokanna-7667745633

5-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 5-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
5, 14, 23 ஆக இருந்து
விதி எண்ணாக
6 வரும் நண்பர்களே
நீங்கள் 5-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

குரு சுக்கிரன் திருமண தடை

குருவுக்கும் சுக்கிரன் இருவருக்கும் இடையே சம்பந்தமேயில்லாமல் இருப்பதும் கூட திருமண தடையினை தருகிறது.
பிருகு நந்திப் படி 4,6,8,10 ம் இடங்களில் இருத்தல் என்பதே சம்பந்தமில்லாத இடங்களாக கொள்ள வேண்டும்...

மாமனாரை அறியலாம்

மூன்றாமிடம் சுப பலமாக இருக்கும் ஜாதகரின் மாமனார் புகழ் பெற்றவராக அலஅலது மேன்மையான வேலையில் இருக்கிறார். இருக்கிறார்கள்.
மிதுனம் மூன்றில் சூரியன் மாமனார் அரசு உத்யோகம் இப்படி...
மக்களின் 
ஜோதிட ஆலோசனையில்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி 7667745633

4-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 4-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
4,13,22,31 ஆக இருந்து
விதி எண்ணாக
6 வரும் நண்பர்களே
நீங்கள் 4-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

நாடியில் தந்தை மகன்

குருவுக்கு ஒன்று இரண்டில் பனிரண்டில் சூரியன் உள்ளவர்கள் தனது தந்தையினிடம் அதிக பற்றும் பாசமும் வைத்திருப்பார். பிருகு நந்தி படி
ஒருவேளை சூரியனால் குரு அஸ்தங்கம் அடைந்திருக்க ஜாதகரைவிட தந்தையின் ஆளுமை அதிகமாக இருக்கும்.

சனிபகவானை பற்றிய விவாத அரங்கில்

ஶ்ரீராம் ஜோதிடம் வாட்ஸ்ஆப் குழுவில் சனிபகவானை பற்றிய விவாத அரங்கில்
02/09/2016 அன்று நடந்த உரையாடல்களின் தொகுப்பு...
இதில் உள்ள அனைத்து கருத்துகளும்...
நமது குழு ஜோதிட ஆர்வளர்கள்
ஆனந்த்... ஆறுமுகம்.... மதி பழனி... முரளி.... சரவணன்... கார்த்தி... சுரேஷ்.. கனகராஜு... இவர்களால் இடப்பட்டது


பட்டி மண்டபம்
தலைப்பு...
சனைச்சரன்
ஜீவனே...!! ஜீவனமே...!!
இரவு 8.30க்கு ஆரம்பம் ஆனது.

சனி யும் சூரியனும் பிறந்த ஊர் 

குருவும் வாழ்க்கைப்பாதையும்

ஜாதகத்தில் குரு உள்ள இடத்திலிருந்து
எந்த எந்த ஆதிபத்தியத்தில்
குருவின் வீடு அமைகிறதோ
அதற்க்கு ஏற்ப்பவே
ஜாதகரின் வாழ்க்கைப்பாதை அமைகிறது. 
இன்ன பிற கிரகங்கள்
அதனை மாற்றியோ
தடை செய்தோ அல்லது
இன்ன பல காரியங்களை
செய்தோ பலனை வேறுபடுத்தும்...
உங்களின் கருத்தினை பதிலாக தாருங்களேன்...

சின்ன ஜோதிட குறிப்பு

எந்த லக்கினமும் தன்னுடைய திரிகோணத்தினை ஆயுதங்களாக வைத்துக்கொண்டு....
ஏழினையும் அதன் திரிகோணங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தும்...

3-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 3-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
3,12,21,30 ஆக இருந்து
விதி எண்ணாக
6 வரும் நண்பர்களே
நீங்கள் 3-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

மனைவியுடன் மோதலா

மனைவியுடன் மோதலா
குருவுக்கு நான்கு ஆறு எட்டு பத்தாம் இடத்தில் சுக்கிரன் உள்ள ஜாதகர்கள் மனைவிடம் சர்ச்சை செய்யும் சூழலை அதிகம் சந்திக்கிறார்கள்.
பரிகாரமாக...

குரு சனி தொழில்

குருவுக்கு நான்கு ஆறு எட்டு பத்தாம் இடத்தில் சனி உள்ள ஜாதகர்கள் நல்ல தொழில் அமைய தடுமாறுவார்கள்.
இவர்கள் தங்களின் ஜாதகத்தில் உள்ள சனியினை குருபகவான் கடக்கும் காலத்திலோ சனி அமர்ந்த இடத்தின் ஐந்து ஒன்பதாம் இடத்தினை குரு கடக்கும் காலத்தில் வரும் தொழில் வாய்ப்புகளை சட்டென பிடித்து முன்னேற வேண்டும்.
மக்களின் 
முன்னேற்ற ஆலோசனையில்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி.7667745633

2-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 2-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
2, 11, 20, 29 ஆக இருந்து
விதி எண்ணாக
6 வரும் நண்பர்களே
நீங்கள் 2-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.
(உங்கள் தேதி மாதம் வருடம்
இவற்றை கூட்டி
அதனை ஒரு இலக்கமாக
கூட்டி பார்க்கும் பொது வரும் எண்
விதிஎண் ஆகும்.)
*குணம்*
அனைத்தினையும் தன்னுள்
வைத்திருக்கும் குணம் உள்ளவர்.
எப்போதும் எதிப்பும், போராட்டமும்
சந்திக்கும் நிலை உண்டாகும்.
அமானுஷ்யமான நபர்.
*தொழில்*
தூதுவர்
பஞ்சாயத்து
வெளிநாட்டு போக்குவரத்து
வம்பு வழக்கு
கார்பரேட் இவைகளை தொழிலாக்கும்போது
நல்ல புகழும் கௌரவமும் அடையலாம்.
*அதிர்ஷ்ட குறிப்பு*
பவிதமான சூழல்களை சந்தித்து
விட்டு கொடுக்கும் மனநிலையினை
கைவர பெறுதல் நலம்.
முத்து, வைரம் அதிர்ஷ்ட கற்க்களாகும். அம்மன் விஷ்ணு அதிர்ஷ்ட வழிபாட்டு தெய்வம் ஆகும்.
*பெயர் குறிப்பு*
2-6 நபர்கள் தங்களின் பெயரினை
3... 8... 9... இவற்றில் வைப்பதனை தவிர்க்கவும்.
எண்கணித பெயரியல்
ஆலோசனைகள்
பெற அழைக்கவும்.... 7667745633

செவ்வாயினை வைத்து நோய் காண

செவ்வாயினை வைத்து நோய் காண #ட்ரிக்.
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி-7667745633
*எந்த கிரகத்துக்கும் செவ்வாய் ஆறு எட்டில் இருந்தால் நோய் உண்டாகிறது....*
#சூரியனுக்கு
6ல் செவ்வாய் கண்களில் பிரசர்... டென்சன்... தலைசுற்று... தண்டுவட தேய்வு... இருதய படபடப்பு ஹை பிபி

திருமண தடை

திருமண தடையுண்டா என அறிய எளிய ட்ரிக்

செவ்வாய் உள்ள இடத்தில் இருந்து

1-6 காம்பினேசன்

*எண்கணிதம்- 1-6*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
1, 10, 19, 28 ஆக இருந்து
விதி எண்ணாக
6 வரும் நண்பர்களே
நீங்கள் 1-6 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

உங்க பார்வையினை பற்றி தெரிந்து கொள்ள

தனிபதிவு
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
கொடுமுடி...7667745633

உங்க பார்வையினை பற்றி தெரிந்து கொள்ள ஒரு சின்ன ட்ரிக்.....

3... 7... 11... ல் சூரியன் உள்ள நபர்கள் உள்ளீரா
உங்களுக்கு அதிக வெளிச்சத்தில் வெளியே போனால் கண் கூச்சம் அதிகமாக இருக்கும்.
3.... 7... 11...ல் சந்திரன் உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு கண்களில் கண்ணீர் வழியும்
பூழை கட்டும் கண் பார்வை நீரின் அதிகத்தினால் கலங்கும்.
3.... 7... 11...ல் செவ்வாய் உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு கண்களில் காற்று பட கண்சிவந்து குத்தி குத்தி வலிக்கும் எரிச்சல் உண்டாகும்
3.... 7... 11...ல் புதன் உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு தூரத்தில் உள்ள காட்சிகள் கலங்கலாக தெரியும்.
3.... 7... 11...ல் குரு உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு பக்கத்தில் உள்ள காட்சிகள் கலங்கலாக தெரியும்.
3.... 7... 11...ல் சுக்கிரன் உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு திடீரென உண்டாகும் பிரச்சனைகளால் சிக்கல் வரும். வண்ண பிரச்சனை. தெளிவான பார்வையின்மை. இது போல சிக்கல்கள்.
3.... 7... 11...ல் சனி உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு கண்களில் தூசி மண் இவைகளால் தாக்கப்படுதல் உங்களுக்கு தான் முதலில்....
3.... 7... 11...ல் இராகு உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு பூச்சிகள் ஆயுதங்கள் மற்றும் கண் நோயினால் சிக்கல் பாதிப்பு உண்டாகும்.
3.... 7... 11...ல் கேது உள்ளவர்கள் உள்ளீரா?
உங்களுக்கு உள்ளிருந்தே பிரச்சனை கண்களின் பலவீனம். சத்து குறைபாடு. வண்ணகுருடு. நிலையில்லாத கலங்கும் கண்கள்.
உங்களின் ஜாதகத்தில் எப்படி....
பாவகத்தில் உள்ள நிலை பாட்டினை அறிந்து பார்க்கவும்.
கருத்து கூறுங்களேன்....
மக்களின் ஆலோசனை பணியில்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்

9-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 9-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
9,18,27 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 9-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

8-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 8-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
8, 17, 26 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 8-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

சூல யோகம்

சூல யோகம்
ராகு, கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் ஏதாவது 3 ராசியில் சஞ்சரித்தால் சூல யோகம் ஆகும்.
பலன்
வெட்டு, குத்து என்று அராஜகத்தில் அல்லல் படுவார்.விபத்து போன்றவ்றால் துன்பப்படுவார்.

7-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 7-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
7, 16, 25 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 7-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

ஜாதகம் நல்ல ஜாதகமா முதல் பார்வையில்...

ஜோதிட ரகசியம் அனைத்தும் எளிமையானதாகவே இருக்கும்.
பார்த்த உடனே இந்த ஜாதகம் நல்ல ஜாதகமே எப்படியும் சமாளிக்கலாம் என முடிவு கட்டும் அமைப்பாக கீழேயுள்ளதை பார்த்து ஆரம்பிப்பது மிக எளிமையானதாகும்.
லக்கினம் அதன் இரண்டு பனிரண்டு...

6-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 6-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
6, 15, 24 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 6-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.

5-5 காம்பினேசன்

*எண்கணிதம்- 5-5*
~~~~~~~~~~~~~
வெற்றிக்கான சுருக்கமான வழி.
~~~~~~~~~~~~~
உங்களின் பிறந்த தேதி எண் 
5, 14, 23 ஆக இருந்து
விதி எண்ணாக
5 வரும் நண்பர்களே
நீங்கள் 5-5 காம்பினேசன் நபர்கள் ஆவீர்கள்.