ஒருவரின் விதி அவரின் எண் படியே அமைகிறது.
அதுபோல இயல்பிலேயே அமைந்தவர்கள் மிகப்பெரிய வெற்றியாளர்களாக உருவாகின்றார்கள். விதி எண்ணுக்கு எதிராக தொழில் அமைந்தவர்கள், எவ்வளவு கடின உழைப்பினை செய்தாலும்கூட அவர்களால் மகிழ்சியான வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள். உங்கள் விதியினை நிர்ணயம் செய்யும் எண் எது, என தெரிந்து கொண்டு நாம் செய்யும் காரியங்களால் நமது வேலையும், வருமானமும், மனமகிழ்சியும் அதிகரிக்கின்றது. விபரம்
No comments:
Post a Comment