பிறர்நன்றாக வாழ்வதைக் கண்டு பொறாமை கொள்ள மாட்டார்கள். எந்த காரியத்தில் ஈடு பட்டாலும் நன்கு சிந்தித்த பின்பே அதில் இறங்குவார்கள். விடாமுயற்சி, சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர்கள்.
எனவே, இவர்கள் செல்வத்தோடும், செல்வாக்கோடும் விளங்குவார்கள். எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிக்கும் குணமுடையவர்கள். இவர்களிடம் காதல் விவகாரங்கள் அதிகம் இருக்கும். சிற்றின்பத்தில் அதிக நாட்டம் இருக்கும். பெயர் சரியாக அமைந்துவிடில், இவர்கள் பொருளீட்ட அதிக அளவில் சிரமம் எடுக்க வேண்டியது இல்லை. சிறிது முயற்சி செய்தே நல்ல வருமானத்தை அடைவார்கள். அழகு சாதனங்கள், வாசனைப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் போன்ற வற்றிற்காக அதிக அளவில் பணம் செலவழிப்பார்கள். எழுத்து, சினிமா, நாடகம் போன்றத் துறைகளிலும் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். அலங்காரப் பொருட்கள் தயாரிப்பது அல்லது விற்பனை செய்வது, நவரத்தின விற்பனை போன்ற தொழில்கள் இலாபகரமானது. இவர்களுக்கு அழகும், பண்பும் நிறைந்த மனைவி அமைவார்கள். பல பெண்களோடு தொடர்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இதய தொடர்பான நோய்களும், இரத்த அழுத்தம் போன்ற நோய்களும் தொல்லை தரும்.பால்வினை நோய்களும் வர வாய்ப்பு அதிகம் உண்டு.

No comments:
Post a Comment