26 July 2014

விதிஎண் 10-ல் பிறந்தவர்களே!!!


இவர்களின் ஆதிக்க கிரகம் சூரியன். இவர்கள் செய்யும் எந்தக் காரியமும் பிறர் புகழக் கூடியதாகவே இருக்கும்.
மனோ தைரியம் இருந்தாலும் சமயத்தில் குழம்பிப் போய் காரியத்தை முடீக்காமல் விட்டு விடுவார்கள். தம்மை அண்டி வந்தவர்களை ஆதரிக்கும் குணமிருக்கும். எப்போதும் பயனுள்ள காரியத்தையே செய்வார்கள். இவர்களுக்கு குறிப்பிட்ட சில நண்பர்கள் தவிர பல நண்பர்கள் இருக்க மாட்டார்கள். ஒருவர்சொல்லும் காரியத்தை உடனே இறங்கி விட மாட்டார்கள். நன்றாக திட்ட மிட்ட பின்னரே அதில் இறங்குவார்கள். இவர்களுக்கு 7-16-27-38  வயதுகளில் உடல் நிலை பாதித்து குணமாகும். இவர்கள் தொழில் முறை எதுவாக இருந்தாலும் அது 28 வயதிற்கு மேல் தான் நல்ல முன்னேற்றம் அடையும். பொதுவாக சொந்த வீடு அமையும் பாக்கியம் இவர்களுக்கு உண்டு

No comments:

Post a Comment