உலகில் உள்ள அனைத்து விசயங்களிலும் தன் விரல் நுனியில் வைத்து இருப்பார். பிறர் பேச்சினை மறித்து பேசுவார்கள். தனக்கு சரியெனப்பட்டதை துணிவுடன் செய்வார்கள். எதையும் பலமுறை ஆராய்ந்தே முடிவு செய்வார்கள். இவர்களின் பிறப்பு எண் 1 10 ஆகவே இருக்கும். நட்பு வட்டம் அதிகமாக இருக்கும்.
No comments:
Post a Comment