நான்காமதிபதி
பத்தாமதிபனுடன்
தொடர்பு கொள்பவர்களால்...
ஒரு தொழில் செய்ய முடியாது.
பல்வேறு இடங்களில்
பல்வேறு வகையான
சிந்தனை கொண்டு
பல்வேறு தொழில்களை
எடுத்துக் கொண்டு
செய்வது இவர்களின்
பொழுது போக்கு....
இவர்களுக்கு பத்தாமதிபனின்
தொடர்பின்றி நான்கில்
பதினோராமிடத்தோன் இருக்க...
இவருக்கு லாபமின்றி
அனைத்தினையும் கூட்டாளிகளே
அடைந்து விட வாய்ப்பு உண்டாகும்.
அன்புடன்
மக்களின் அதிர்ஷ்ட சேவகன்
எண் ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி 7667745633
No comments:
Post a Comment