சுக்கிரன் சூரியன் இணைவு
இந்த இணைவு வேறு கிரக தொடர்பு இல்லாது இருப்பின்... (பார்வை திரிகோணம் சப்தமம்) இரண்டும் இணையும் போது ஏதாவது ஒன்று பலம் குறையும். இந்த சூரியன் சுக்கிரன் சேர்க்கையில் கூட ஏதாவது கிரகம் இருந்தால் தீயபலன் குறையும்
அணுக்களின் வீரியம் குருவானாலும்...
அணுக்கள் மற்றும் அதனை சுமக்கும் நீர்சத்து சுக்கிரனே
சூரியனை மிகவும் நெருங்கியுள்ள சுக்கரன் நீர்சத்தினை இழந்து ஆணின் வீரியத்தினை இல்லாது அல்லது இயக்க ஆற்றல் குறைந்து போக வைக்கறது...
மாறாக
சூரியனுடன் மிக விலகி சுமார் நாற்பது பாகையளவு இருப்பின் சூடு மிக குறைந்து சூரியனின் ஆன்ம பலமின்றி வீரியம் இயக்கமின்றி நீர்த்து போகிறது...
சூரியனுடன் மிக விலகி சுமார் நாற்பது பாகையளவு இருப்பின் சூடு மிக குறைந்து சூரியனின் ஆன்ம பலமின்றி வீரியம் இயக்கமின்றி நீர்த்து போகிறது...
அப்ப...
சூரியனும் சுக்கிரனும் இடையே கிரகமில்லாது இணைந்திருப்பின்
சூரியனும் சுக்கிரனும் இடையே கிரகமில்லாது இணைந்திருப்பின்
சுமார் 15 to 30° க்குள் இருத்தல் பாதுகாப்பு
அன்புடன்
மக்களின் அதிர்ஷ்ட சேவகன்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
7667745633
மக்களின் அதிர்ஷ்ட சேவகன்
ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
7667745633
No comments:
Post a Comment