15 February 2018
நீங்கள் ஆராய்ச்சியாளரா கண்டுபிடிப்பாளரா?
லக்கினாதிபர் ஐந்தில் ஒன்பதில் இருந்தால் உண்டாகும் விளைவுகளை பற்றி மட்டும் காண்போம்.
லக்கினாதிபதி ஐந்தில் இருந்தால் அல்லது ஐந்தாமதிபதியுடன் தொடர்பில் இருந்தால்...
ஜாதகரின் தேடல்கள் அனைத்தும் புதிய புதிய விசயங்களை நோக்கியதாகவே இருக்கும். இவர்களை கண்டுபிடிப்பாளர்கள் எனக் கூறலாம்.
லக்கினாதிபர் ஓன்பதில் அல்லது ஒன்பதாமதிபதியுடன் தொடர்பில் இருந்தால்...
பாரம்பரிய விசயங்களை ஆராய்வதிலும் அதில் கூறப்பட்ட விசயங்களினை நிறூபிப்பதிலும் ஆர்வமுடையவராக இருப்பார்.
அன்புடன்
மக்களின் அதிர்ஷ்ட சேவகன்
எண் ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி 7667745633
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment