ஒன்று பத்து தொடர்பு பெற்ற பெண் ஜாதகர்கள் பெரும்பாலும் தனித்து இயங்கும்படி ஆகிறது. அதிகாரம் மிக்க பதவிகளை பெறுவார். அல்லது வீட்டில் அதிகாரம் மிக்கவர்களாக இருப்பார்.
லக்கினம் ஒன்பதை விட பலம் பெற்று இருப்பின், திருமணத்திற்கு முன்பு தனித்தியக்கம்.
லக்கினம் ஏழை விட பலம் பெற்று இருப்பின் திருமணம் முடிந்த பின் தனித்து இயக்கம்.
பொதுவாக எலாம் அதிபதியினை விட மிகபலமான லக்கினம் அமைந்த பெண்களின் கணவன் வீட்டினை கவனிக்கும் பொறுப்பினை ஏற்ப்பது நல்லது.
No comments:
Post a Comment