20 February 2018

மனைவியினை இழக்கும் ஜாதகம்

மனைவியினை இழக்கும் ஜாதகம்
இலக்கின 
பாதகாதிபதிக்கு 
ஏழாம் அதிபரின் 
சம்பந்தம் பெற்று,

செவ்வாயும் சுக்கிரனும் 
அந்த தொடர்புள்ள 
இடத்தில் அல்லது
பாதகஸ்தானத்தில் 
தொடர்பு கொள்ள,

பல மனைவிகளை 
இழக்கும் தோஷம் 
உள்ளதாக அறியவும்.


இந்த இணைவுகள் 
பதினொன்றில் இருக்க 
இளைய மனைவி 
நேரடியாக 
பாதிக்கப்படுவார்.

இரண்டாம் மனைவியே 
இல்லை என்கிறீர்களா?
இரண்டாம் மனைவி
இல்லாத பொது,
முதல் மனைவியே 
இளைய மனைவி தானே...

பாதிப்பு வரத்தான் 
செய்கிறது. மேலேயுள்ள 
பதிவினில் உள்ள 
சூட்சும விஷயம் 
அறிந்து 
இது போன்ற 
தோஷத்தில் 
உள்ளோர்கள் 
தப்பலாம்.

கொடுமுடி 7667745633

No comments:

Post a Comment