கரூர் அருகே போகர் ஆஸ்ரமம்
போகர் திருவடிகளே சரணம்
கரூர் டூ நெரூர் சாலையில் பஞ்சமாதேவி தாண்டியவுடன் ( சுமார் 500 மீட்டர் ) இடது பக்கம் செல்லும் பிரிவு சாலையில் செல்க...(சுமார் 100மீட்டர்). பின்னர் வரும் வலதுபக்க சாலையில் 50மீட்டர் பயணிக்க இடது பக்கமாக இந்த ஆஸ்ரமம் வரும்.
கூகில் மேப் மூலமாக இந்த இடத்தினை அறியுங்கள்....
https://goo.gl/maps/ciLfsgVEZao
No comments:
Post a Comment