15 February 2018
நீங்கள் நடப்பதினை கவனித்து உள்ளீரா?
லக்கினம் ஆண்ராசியானால், அதாவது
மேசம்
மிதுனம்
சிம்மம்
துலாம்
தனுசு
கும்பம் இவைகளாக லக்கினம் இருந்தால்,
நடக்கும் போது இயல்பிலேயே வலது காலினை எடுத்து வைத்து நடப்பார்கள்.
அது போலவே இவர்கள் நிற்க்கும் போதும் வலது காலினை முன்பக்கமாக வைத்து நிற்பதனை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
ஆனால் ஏதாவது ஒரு இடத்தினை தாண்டும்போது அல்லது
ஏறும்போது
இறங்கும்போது மட்டும்
இடது காலினை முதலில் பயன்படுத்துவார்கள்.
இவைகள் அல்லாத லக்கினக்காரர்களுக்கு இடது கால் பழக்கம் உள்ளவர்களாக பலன் அறியவும்.
எண் ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி 7667745633
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment