மாணவர்கள்
என்ன படிக்கலாம்
என்ற கேள்வியுடன்
பல ஜோதிடரிடம்
செல்கிறார்கள்.
அவர்களுக்கு...
ஒரு அடிப்படை புரிதல் பற்றி சில வரிகள்...
நான்காம் இடம் கல்வி
படிப்பு என்பது நான்கம்திபன் அமர்ந்த இடத்தின் கிரகத்தினையும் நான்கினை பார்க்கும் கிரகத்தின் காரகமும் சேர்த்து கூறுவார்கள்.
படிப்பு என்பது நான்கம்திபன் அமர்ந்த இடத்தின் கிரகத்தினையும் நான்கினை பார்க்கும் கிரகத்தின் காரகமும் சேர்த்து கூறுவார்கள்.
முதலில், படித்தபின் என்ன செய்யப் போகிறோம் என்பதனை முடிவு செய்து விடுங்கள்....
அடிமை வேலையா?
இதில், கூலி வேலைகள், பிறருக்கு கீழ் செய்யும் வேலைகள், சேவை பிரிவுகள், அனைத்தும் இருக்கும்.
இதில், கூலி வேலைகள், பிறருக்கு கீழ் செய்யும் வேலைகள், சேவை பிரிவுகள், அனைத்தும் இருக்கும்.
பதவி வேலையா?
உயர் அதிகாரிகள், நிர்வாகிகள், போதித்தல், புதிதாக கண்டுபிடித்தல், உறுவாக்குதல் இப்படி பல பிரிவு வரும்.
உயர் அதிகாரிகள், நிர்வாகிகள், போதித்தல், புதிதாக கண்டுபிடித்தல், உறுவாக்குதல் இப்படி பல பிரிவு வரும்.
சொந்த வேலையா?
குடும்ப தொழில், சொந்தமாக செய்வது, தானே முதலாளியாக இருப்பது, ஜீவனத்துக்கு எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை இவைகளை சார்ந்து வரும்.
குடும்ப தொழில், சொந்தமாக செய்வது, தானே முதலாளியாக இருப்பது, ஜீவனத்துக்கு எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை இவைகளை சார்ந்து வரும்.
இதனை முடிவு செய்த பின்னர் ஜோதிடரை அணுகினால்... அவர் குழப்பமே இல்லாமல் உங்களுக்கு வழி காட்டுவார்....
இந்த பதிவு நீங்கள் வாழ்வினை பணயம் வைத்து படிக்கும் விஷயம் என்பதால்...
பொதுவாக இதுக்கு எப்படி எனும் கேள்விகளுக்கு பதில் தர முடியாது.
பழம் பூ வெற்றிலை பாக்கு மற்றும் தட்சனையுடன் உங்கள் அருகில் உள்ள ஜோதிடரை சென்று மனம் குளிர சந்தியுங்கள்.
இறைவனின் அருள் உங்களுக்கு எல்லா வளங்களையும் தரட்டும்.
No comments:
Post a Comment