15 February 2018
ராசியா லக்கினமா?
லக்கினம் என்பதற்க்கும்...
ராசி என்பதற்க்கும்...
நிறைய வித்தியாசம் உள்ளது.
இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல்,
ஜோதிடர்களிடமிருந்து அதிகபட்ச பலன்களை கேட்டு பெறுங்கள்.
ஜாதகம் பார்க்க சென்றுவிட்டு
ராசிபலன்களை கேட்காதீர்கள்.
ஜாதகபலன்களை
கூட்ட அல்லது குறைக்க தான்
ராசிபலன்களை பற்றி யோசிக்கனும்.
ராசிபலன்களை போல
எந்த ஜோதிடரும் பலன்
கூறவில்லை என
குறைபட்டு கொள்வது நல்லதல்ல...
அன்புடன்
மக்களின் அதிர்ஷ்ட ஆலோசகன்
எண் ஜோதிடர் பொன்தாமரைக்கண்ணன்
கொடுமுடி 7667745633
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment