22 August 2014

விதிஎண் 24-ல் பிறந்தவர்களே!!!


இந்த தேதியில் பிறந்தவர்கள் யாவரையும் எளிதாகக் கவரக் கூடிய அழகான தோற்றம் கொண்டவர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் மனம் உடையவர்கள்
. பிறரை பார்த்த மாத்திரத்தில் சரியாக எடை போடக் கூடியவர்கள். நகைச்சுவையுடன் பேசும் ஆற்றல் உள்ளவர்கள். கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். இந்த தேதி பிறந்தவர்கள் இடத்துக்கு ஏற்றவாறு பேசுவதில் வல்லவர்கள். அடக்கமான குணங்களைக் கொண்டவர்கள். காரியத்தை சாதித்துக் கொள்ளுவதில் வல்லவர்கள். இவர்களுக்கு பதவிகளும், பெரிய இடத்து சம்பந்தமும் தேடி வரும். மற்றவர்களை விட இவர்களுக்கு துணிச்சல் அதிக அளவில் இருக்கும். பொதுவாக 6ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு வெள்ளை நிறம் உகந்தது. கற்களில் வைரம் சிறந்தது. தென்மேற்கு திசை நன்மை தரும்.  இவர்கள் பொருளீட்ட அதிக அளவில் சிரமம் எடுக்க வேண்டியது இல்லை. சிறிது முயற்சி செய்தே நல்ல வருமானத்தை அடைவார்கள். அழகு சாதனங்கள், வாசனைப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் போன்ற வற்றிற்காக அதிக அளவில் பணம் செலவழிப்பார்கள்
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment