30 August 2014

விதிஎண் 32-ல் பிறந்தவர்களே!!!


அடுத்தவர் ஆலோசனையைக் கேட்காமல் தனது மனதில் உதிக்கிறபடி நடந்து வந்தால் வெற்றிமேல் வெற்றி உண்டாகியபடியே இருக்கும்,
ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரும், மங்காத புகழும். குன்றாத செல்வமும். மின்னல் போன்ற  பளிச்சிடும் அறிவுக்கூர்மையும். சிரிப்பு மாறாத முகமும். வசீகரமான தோற்றமும்.   பொதுஜன ஆதரவும். சுலபத்தில் பிரமுகராவதும். அறவின் பீடமாகவும். சமயோசித புத்தியும். வேடிக்கையாக. நகைச்சுவையாய் பேசுந்திறமும். சினிமா. இசை. அரசியல். வியாபாரம் போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றமும் தரக்கூடியது,   அந்தஸ்தில் மேம்பட்ட மனிதர்களும். உயர்ந்த சக்திகளின் ஆதரவும் நாடி வரும், தொழில் உத்தியோகம். நீண்ட ஆயுள் தரும், கூட்டுத் தொழில் வாகன சுகம் உண்டு, பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment