வீடு. நீலம். அசையாத சொத்துக்கள். ஜன வசீகரம். போலீஸ். ராணுவம். கலைத்துறை. இசை. ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதையும். அருளும். பொருளும். பராசக்தியின் கடாட்சமும். தனதான்ய விருத்தியும். தான்யக்குவியல். தடாகம். ஐஸ்வர்யம்
ஆகியவற்றையும் இந்த எண் குறிப்பதால் விதி எண்ணாக இந்த எண் வரும்போது மிகுந்த மேன்மைகள் மேலோங்குகின்றன, சுகபோக வாழ்க்கை. தூரதேசப் பிரயாணங்களுடன் உண்டாகின்றன, மசிவாக்னிம முக்கோணத்தை இவ்வெண் குறிக்கிறது, அற்புதம் வாய்ந்த இந்த எண் விதி எண்ணாக அமைந்தால் சகல சௌபாக்ய மேன்மைகளும் உண்டாகினபடியே இருக்கும், பிறப்பு எண் 3. 12. 21. 30 வருபவர்களுக்கு இந்த எண் நன்மை தராது. பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
No comments:
Post a Comment