08 March 2023

அதிர்ஷ்டம் தரும் நவரத்தினங்கள் (இலவச வகுப்பு)

 உலகில் நூற்றுக்கணக்கான கற்கள் இருந்தாலும், அவற்றில் சில வகை கற்களே, மக்களுக்கு நன்மைகளை கொடுக்கும் என நமது ஆன்றோர்கள் கண்டறிந்து உள்ளார்கள். அவைகள் ஆற்றல் மிக்கவைகள் என அடையலாம் கண்டு உள்ளார்கள். மேலும் அவைகள் நல்ல அதிர்வலைகளை கொண்டவை, என அறிவியல் ஆய்வுகளும் வெளி வந்து கொண்டு உள்ளது.

இதுவரை 84 வகையான கற்களை பயன்படுத்தி வெற்றியும் பெற்று உள்ளார்கள். இந்த 84 வகையான கற்களில் அதிக சக்தி மிக்கதாகவும், மதிப்பு மிக்கதாகவும், அமைந்து இருப்பது தான் நவரத்தினங்கள். நவரத்தினங்களை விலை உயர்ந்த கற்கள்(Precious stones) எனவும், மற்ற வகை கற்களை உபரத்தினங்கள் (Semi precious stones) எனவும் பிரித்துள்ளார்கள். அந்த உபரத்தின கற்களையே நாம் அதிர்ஷ்ட கற்கள் (Lucky stones) என்று கூறுகிறோம். இவற்றில் சிலவகை கற்கள் மருந்து தயாரிக்க மட்டுமே பயன்படும் என்பது அதிசயமான உண்மையாகும்.
ராசிக் கற்களை பற்றி விரிவாக youtube -ல் முன்னரே தந்திருந்தோம். அதனை நமது மாணவர்கள் தொகுப்பாக அறிய இங்கே பாடமாக தந்துள்ளோம். பயன் பெறுங்கள்.




No comments:

Post a Comment