08 March 2023

வாஸ்து ரகசியங்கள் ஆன்லைன் வகுப்பு

இந்திய வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைகள்

அடிப்படை வாஸ்து பற்றிய புரிதல் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் அவசியமான ஒன்றாகும். வாஸ்துவின் உண்மையான சக்தியினை உணர வைக்கும் அற்புதமான பாடங்கள் அடங்கிய வகுப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. ஆறு மணி நேரம் (Six hours) கொண்ட, 18 வீடியோ பாடங்கள் உங்களை அதிர்ஷ்டகரமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும். பஞ்சபூத வாஸ்து சாஸ்திரத்தினை கற்றவர்களின், வாழ்க்கை அவர்களின் கையில் என பெருமையுடன் கூறலாம்.
இனி...
உங்கள் வாழ்க்கை உங்களுக்கு உரியது.
வகுப்பில் இணைய படத்தினை கிளிக் செய்க

No comments:

Post a Comment