08 March 2023

பாரம்பரிய ஜோதிடம் அறிமுகம்

பாரம்பரிய ஜோதிடம் அறிமுகம்

ஜோதிடத்தின் அடிப்படையான அறிவியல் & தத்துவம் பற்றிய விரிவான பாடங்கள். ஜோதிடம் வெறும் அனுமானம் அல்ல, பெரிய அறிவியலை தன்னுள் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சி அடிப்படை மாணவர்களுக்கு மிக முக்கியமானது. கீழ் கண்ட முக்கியமான விஷயங்கள் பற்றி நீங்கள் கற்கவூள்ளீர்.
(4:45 மணிநேர பாடங்கள்)
  1. விண்வெளி ராசி மண்டலம் பற்றிய விளக்கம் (36 mins)
  2. ராசி மற்றும் நட்சத்திரம் பற்றிய விளக்கம். (46 mins)
  3. பஞ்சாங்க விபரங்களை அறிதல் (28 mins)
  4. ஜாதக கட்டத்தில் பூமி எங்கே உள்ளது? மற்றும் கேந்திர கோணம் பற்றிய விளக்கம். (13 mins)
  5. காலம் நேரம், மணி, நாழிகை பற்றிய முழுமையான விளக்கம். (18 mins)
  6. பஞ்ச பூதம் மற்றும் ஆண் பெண் தத்துவங்கள் (38 mins)
  7. லக்கினம் பற்றிய அறிவியல் பார்வை. (15 mins)
  8. இன்னும் பல்வேறு ஜோதிட விஷயங்கள் அறிமுகம். (88 mins)


No comments:

Post a Comment