பெங்சூயி சீன வாஸ்து சாத்திரம்
காலம் காலமாக மறைக்கப்பட்ட வாஸ்து ரகசியங்களை,
முதல் முறையாக தமிழ்வழியில் கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு. வீடுகட்டுதல் என்பது இன்றைய நிலையில் அவசர அவசரமாக செய்யப்படுகிறது. அவசரத்தில் ஆரம்பித்த இல்லத்தில் உண்டாகும் வாஸ்து குற்றங்களின் விளைவுகளை சந்திக்க முடியாமல், தினம் தினம் வருத்தப்படும் நிலையில் உள்ளோம்.
இதற்கான தீர்வு சீனவாஸ்து.
இந்த பிரச்சனைக்கான 100% தீர்வினை பெங்சூயி கலை தருகிறது. இந்த பாடத்தில் பல்வேறு சூட்சும ரகசியங்களை அரிய உள்ளீர். FENG SHUIயின் சக்திகளின் பிறப்பிடம் பற்றிய சூட்சுமங்கள், FENG SHUI முறையில் உங்கள் அதிர்ஷ்ட திசைகளை அறியும் ரகசியங்கள், FENG SHUI வாஸ்துவும் இன்-யாங் தத்துவமும் பற்றிய விளக்கம் போன்றவற்றை கற்கலாம்.
இத்துடன், வாஸ்து தோஷங்கள் என்றால் என்ன? அந்த தோஷங்களை நீக்கும் 30 க்கும் மேலான எளிய சீன வாஸ்து கருவிகள் என்ன? கருவிகளை பயன்படுத்தும் வழிகள் என்ன? தனிநபர்களாக தங்கள் ஜாதிக ரீதியாக எட்டு திசைகளை பயன்படுத்தி பணம் புகழ் ஆரோக்கியம் அடையும் வழிகள் என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும்.
முழுமையாக வடிவமைக்கப்பட்ட 11 மணி நேரத்திற்கும் மேலான வீடியோ பாடங்கள் வழியே சீன வாஸ்துவின் பல்வேறு பரிணாமங்களை உணர்வீர்கள்.
No comments:
Post a Comment