08 March 2023

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்

எளிய முறையில் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.

பாரம்பரிய ஜோதிடத்தில் பலன் கூற தேவையான பல்வேறு நுணுக்கங்களை அனைவருக்கும் புரியும்படி கற்பிக்கும் விரிவான பாடங்கள்.
(36 தலைப்புகளில், 15 மணி நேர பாடங்கள்)
பயிற்சியில் கற்றுக் கொள்ளவுள்ள சிவற்றை பட்டியலிடுகிறோம்.
  1. திதி காரண யோக நாள் பலன்கள்
  2. நட்சத்திர, ராசி பலன்கள்
  3. நவக்கிரக, பாவக பலன்கள்
  4. திசாபுக்தி பலன்கள்
  5. கோட்சார பலன்கள்
  6. அஷ்டவர்க்க பலன்கள்
  7. பலன் கூறும் சூட்சுமங்கள்
  8. துருவ கணிதம் ரகசியங்கள்



 

No comments:

Post a Comment