08 March 2023

ஜாதக கணித பயிற்சி


உதயாதி நாழிகை கணிதம் முதல் ஜாதக புத்தகம் எழுதி தரும் பயிற்சிகள் அடங்கிய முழுமையான பாடங்கள்.

இன்று ஜாதகம் கணிப்பது என்பது கம்ப்யூட்டர் மொபைல் சாப்ட்வேர்கள் மூலமாக மிக எளிமையாக செய்து விடுகிறோம். இருப்பினும் அந்த கணிதங்களை நாமாக செய்ய பயிற்சி பெற்றிருப்பது நல்லது. இதன் மூலம் ஜோதிடம் மீதான புரிதல் இன்னும் நெருக்கம் அடையும். நமது பாடத்தின் மூலமாக சாத்தியப்படுத்தி உள்ளோம். நீங்கள் கற்றுக்கொள்ளவுள்ள சில முக்கியமான பாடங்களின் தலைப்புகளை பட்டியலிடுகிறோம்.
  1. பஞ்சாங்க வார்த்தைகளின் விளக்கம் & புரிதல்கள்
  2. லக்கின கணிதம்
  3. ராசி, நவாமிசம், திரேக்கண கணிதம்
  4. கிரக பாதசார, பாகை கணிதம்
  5. திசா & புக்தி கணிதம்
  6. அஷ்டவர்க்க கணிதம்
  7. தசவித திருமண பொருத்தம்



No comments:

Post a Comment