8 எண்ணுக்குரிய கோள் சனி எனவே சனியின் குணாதிசயங்கள் இவர்களிடத்தில் காணப்படும். எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பர்.
பிறப்பு எண் 8-பெற்று பிறந்தவர்கள் கொஞ்சம் முன் கோபக் காரர்களாக இருப்பார்கள். இவர்கள் பேச்சில் அதிகாரத் தோரணை இருக்கும். இதனால் உற்றார் , உறவினர் கூட நெருங்கிப் பேச பயப்படுவார்கள். முன் கோபம் இருந்தாலும் பிறகு சாந்தமாகப் போய் விடுவார்கள். எந்த காரியத்தையும் அக்கரையோடு செய்து முடிப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் தகராறு காரணமாக அடிக்கடி வேலையை மாற்ற வேண்டி வரும். வருமானம் இதனால் தடைபடும். 30 வயதுக்கு மேல் நிலைமை சீரடையும் பொதுவாக மற்றவர்கள் இவர்களை தவறாகவே எடை போடுவர்.எனவே இவர்கள் தனிமையையே விரும்புவர்.எதிலும் நிதானமாகவே இருப்பர்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்காது. அப்படியே ஈடுபட்டாலும் அதில் ஒரு வெறித்தனம் இருக்கும். சனியின் ஆதிக்கம் குறைவாக உள்ளவர்கள் எதிலும் அக்கரை இன்றி காலம் களிப்பார்கள். பொதுவாக இவர்கள் இரும்பு நிலக்கரி கட்டிட ஒப்பந்தம் போன்ற தொழில்களில் ஈடுபட்டால் இலாபமடைவர்.வாழ்க்கையின் முற்பகுதியில் பிரச்சினைகள் அதிகமிருக்கும் ஆனால் பிற்பகுதியில் பிரச்சினைகள் தீர்ந்து சாந்தமான வாழ்க்கை அமையும். பொதுவாக வாழ்க்கையின் பெரிய வெற்றியாளர்களையும், பெரிய தோல்வியாளர்களையும் இந்த எண்ணினர்களிடம் காணலாம்.பெயர் சரியாக அமைத்து சிக்கல் இன்றி வெற்றி வீரராய் வாழலாம்.

No comments:
Post a Comment