எண்ணை குளியல் செய்ய
ஞாயிறு... அழகு பாழ்
திங்கள்... மன சஞ்சலம்
செவ்வாய்... வியாதி கோரரூபம்
புதன்... திரவிய லாபம்
வியாழன்... மனவிசாரம்
வெள்ளி... பெண்ணுக்கு நலம். ஆண்கள் மதியத்திற்கு மேல் எனில் தனம்
சனி... ஆரோக்கியம்.
பரிகாரம்
அவசியமாக வேறு நாளில் எண்ணைக்குளியல் செய்ய.... நல்லெண்ணையுடன், கடுகு எண்ணை, அத்தர், மல்லிகை தைலம் அல்லது வேறு ஏதாவது கலந்து தேய்த்தால் மேற்கண்ட தோசம் இல்லை
No comments:
Post a Comment