அன்புக்கும் மரியதைக்கும்
உரிய நண்பர்களே! வணக்கம்.
யாம்,
கொடுமுடிஎன்னும் புனித ஷேத்திரத்தில் வசித்து வருகிறோம். கொடுமுடி புனித தலமானது சர்வ பரிகாரங்களுக்கும் ஏற்ற புண்ணிய பூமியாகும். இதனை ஜோதிட துறையில் உள்ள அனைவரும் அறிவார்கள்.
கொடுமுடிஎன்னும் புனித ஷேத்திரத்தில் வசித்து வருகிறோம். கொடுமுடி புனித தலமானது சர்வ பரிகாரங்களுக்கும் ஏற்ற புண்ணிய பூமியாகும். இதனை ஜோதிட துறையில் உள்ள அனைவரும் அறிவார்கள்.
தங்களுக்கோ, தங்களின் உறவினர்களுக்கோ இந்த புனித ஸ்தலத்தில் பரிகாரம் செய்ய வேண்டியதாக இருந்தால், உங்களுக்கு பரிகாரத்தினை செய்ய சிறந்த முறையில் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். கட்டணம் ரூபாய்3,000 மட்டுமே.
நாக தோஷ நிவர்த்தி,
களத்திர தோஷ நிவர்த்தி,
காலசர்ப்ப தோஷ நிவர்த்தி,
பித்ரு தோஷங்கள் நிவர்த்தி,
திருமண தடை தோஷ நிவர்த்தி,
கல்விதடை தோஷ நிவர்த்தி,
தொழில் தடை தோஷ நிவர்த்தி,
இன்னும் ஜாதகத்தின் அநேக தோஷங்களுக்கும் பூஜை செய்விக்கப்படுகிறது.
மறைமுக கட்டணம் ஏதும் இல்லாமல், கோவிலின் அர்ச்சகர்களே... தங்களுக்கான பரிகார ஹோமத்தினை செய்து தரும்படி பூசையினை செய்துதருகிறோம். கோவிலுக்கு உள்ளே.. அல்லது வெளியே... விருப்பம் போல...
தாங்கள் ஜோதிடராக இருந்தால், தொடர்பு கொள்ளுங்கள்... உங்களின் வாடிக்கையாளரை நீங்களே இருந்து எப்படி செய்விப்பீரோ, அதுபோல செய்து உங்கள் வாடிக்கையாளருக்கு அனைத்து பரிகாரங்களையும், செய்து தருகிறோம். கட்டணத்தினை நீங்களே எமக்கு செலுத்தினால் போதும். வாடிக்கையாளரிடம் எந்தகட்டணமும் பெறமாட்டாது. காணிக்கையாககூட..
வெளி மாநில, வெளிநாட்டு அன்பர்களுக்கு உங்களுக்கு உகந்த நாளில் பூஜை ஏற்பாடு செய்து, உங்களுக்காக பூஜை செய்யப்படும். பூஜா பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
கட்டணத்தில் அடங்கும் விசயங்கள்..
அய்யர் சம்பாவனை,
பூஜை பொருள்கள்,
நவதானியம்,
நெய் தீபம்,
மூன்று அர்சனை பைகள்,
அர்ச்சனை சீட்டு,
தானம் கொடுக்க.... என அனைத்தும் கட்டணத்திலேயே அடங்கும்.
முன்பதிவு அவசியமானது.
தொடர்புக்கு....
J.V.V.பொன்தாமரைக்கண்ணன்,
ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்,
கொடுமுடி. 638 151
ஈரோடு.
அழைக்கவும் அல்லது வாட்ஸ்ஆப் வரவும், 7667745633
No comments:
Post a Comment