ஜாதகத்தில் இராசிகள் (வீடுகள்) பனிரெண்டு உள்ளது.
இதில் ஒன்பது கிரகங்களில் ராகு கேதுக்களுக்கு என தனியாக வீடுகள் கொடுக்கவில்லை. மீதியுள்ள 7கிரகங்களில் கண்ணுக்கு தெரியும் பெரிய கிரகங்கள் இரண்டுக்கு ஒவ்வொரு வீடும், மிஞ்சிய அனைத்துக்கும் இரண்டு இரண்டு வீடுகளும் தந்துள்ளார்கள்.
வரிசை சூட்சுமம்....
சூரியன் கிரகம் அல்ல நட்சத்திரம். அதனால் சூரியனை பிரதானமாக கொள்ள வேண்டும். சிம்மத்தை சூரியன் ஆட்சி வீடாக கொள்ள....
சந்திரன் தனி கிரகம் அல்ல என்பதால் அதனை சூரியனுக்கு அருகிலேயே சந்திரனுக்கு வீடு கடகம் என தந்துள்ளார்கள்.... இன்னும் சிறிது நேரம் கடகத்தினை மறப்போம். அப்போதே அடுத்து வருவது புரியும்.
புதன் சூரியனுக்கு அருகே முதலில் சுற்றி வரும் கிரகம். அதனால் சூரியனுக்கு இருபுறமும் உள்ள வீடுகளை புதனுக்கு மிதுனம் கன்னி ராசிகளை தந்துள்ளார்கள்.
சுக்கிரன் புதனுக்கு அடுத்த கிரகம். ரிசபம் துலாம் இராசிகளை சுக்கிரனுக்கும்...
செவ்வாய் சுக்கிரனையும் தான்டி சூரியனை சுற்றுவதால் அடுத்த இரண்டு ராசியான மேசம் விருச்சிகம் வீடுகளையும்...
அதற்கு அடுத்து குருவுக்கு மீனம் தனுசு ஆகியவற்றையும்
பின்னர் கடைசியாக சனிக்கு கும்பம் மகரம் இராசிகளையும் தந்துள்ளார்கள்.
கிரக வரிசை உதாரணம் |
இதில் பூமி சுக்ரன் செவ்வாய்க்கு இடையே உள்ளது.... பூமியை சுற்றியே சந்திரன் இருக்கும். அதனால் தான் குழப்பம் தவிர்க்க சந்திரனின் இருப்பை மறந்து விட கூறினேன்.
சந்திரனின் சுற்றுப்பாதை இதில் ......
தனக்கு வெளியே
அருகில் இருந்தாலும்
தூரமாக இருந்தாலும் இரண்டுமே ஒரே திசையில் இருக்குமல்லவா....
தனக்கு வெளியே
அருகில் இருந்தாலும்
தூரமாக இருந்தாலும் இரண்டுமே ஒரே திசையில் இருக்குமல்லவா....
அந்த தத்துவம் மட்டுமே பொருந்தி வருகிறது.
அதனால் தான் சந்ரனை உள் வட்டத்தில் வைத்து விட்டார்கள் போல...
அதனால் தான் சந்ரனை உள் வட்டத்தில் வைத்து விட்டார்கள் போல...
No comments:
Post a Comment