ஜாதகத்தில் செவ்வாய்க்கு
2,4,7,8,12 ல்
சனி புதன் ராகு கேது
ஆகிய கிரகம் இருக்கும் நபர்களின் திருமணம் காரணமே இல்லாமல் தாமதம் அடைகிறது.
மேற்கண்ட சனி புதன் ராகு கேது கிரகங்களின் தொடர்பு ஒன்றுக்கு மூன்று ஆண்டுகள் என கூட்டி பலன் உரைக்க துல்லியமாக வரும்.
ஆண் திருமண வயது. 18 to 27
பெண் திருமண வயது 16 to 23
பெண் திருமண வயது 16 to 23
உதாரணம்... ஆண்... செவ்வாய்க்கு நான்கில் புதன்.. 12ல் சனி...
இவரின் திருமணம் 33 வரை தள்ளிப்போகும் வாய்ப்பு என கூறலாம். மேலும் மற்ற கிரக நிலைகளை அனுசரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment