ஸ்ரீ ராம் ஜோதிட ஆராய்சி மையம் மூலம் நடத்தப்பெறும், இந்த வலைபூவினை நான்கு ஆயிரம் பார்வையாளர்களை தாண்ட வைத்த அன்பர்களுக்கும் பார்வையிட்டு பயன் அடையும் அனைவருக்கும், எங்களின் ஜோதிட நிலையத்தின் சார்பாக எண்களின் மனமார்ந்த நன்றிகளை கூறுகிறேன்.
எங்களின் குலதெய்வமான ஸ்ரீ ராமலிங்க சௌடேஷ்வரி அம்மனின் அருள் கடாக்ஷம் நம் அனைவரையும், நல்வழி படுத்தும்,
எந்தன் நாவில் குடிகொண்ட சரஸ்வதி தேவியின் காலடி பணிந்து, வளங்களை வாரி வழங்கும் மகாலட்சுமி தேவியினை வேண்டிக்கொண்டு அன்பர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
நன்றி நன்றி நன்றி...
எங்களின் குலதெய்வமான ஸ்ரீ ராமலிங்க சௌடேஷ்வரி அம்மனின் அருள் கடாக்ஷம் நம் அனைவரையும், நல்வழி படுத்தும்,
ஸ்ரீ ராமலிங்க சௌடேஷ்வரி |
நன்றி நன்றி நன்றி...
No comments:
Post a Comment