நியூமராலாஜி பெயர்மாற்றம், அதிர்ஷ்டகற்கள், ஜாதக பரிகாரம், ஆன்லைன்ஜோதிட எண்கணித பயிற்ச்சி பெற
astrokanna@gmail.com
26 November 2014
கலியுகாதி சகாப்த வருடங்களை கணக்கிடுவது எப்படி?
கலியுகாதி வருஷங்களை அறிய எப்போதும் சாலி வாகன சகாப்த்தத்தினையே முதலாக கொள்ளுவது வழக்கமாக இருக்கிறது. சாலிவாகன வருடம் அறிய ஆங்கில வருடத்துடன் 78ஐ கழித்துக் கொள்ளவேண்டும். பின்னால் உள்ள படத்தில் உள்ளவாறு நமக்கு தேவையான வருடத்தினை கணக்கிட்டுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment