12 November 2014

எளிமையான ஆருட முறை (ஸ்ரீ சீதாராமர் சக்கரங்கள்)



ஆருட முறைகளில் பலப்பல வழிமுறைகள் உள்ளன. ஆரூடம் என்பது பொதுவாக ஒருகாரியம் செய்ய ஆரம்பிக்கும் போது அதனை செய்யலாமா, வேண்டாமா? என வரும் சந்தேகத்தினை தெய்வசன்னிதானத்திலோ அல்லது தகுதியான ஆரூடம் கூறும் நபரிடமோ சென்று முறையாக கேட்டு தெய்வத்தின் அனுமதி இருக்கிறதா? என நாம் அறிந்து கொள்வதே ஆகும்.
இதுவே சரியானதாக பெரியோர் கூறியுள்ளார்கள். அதுபடி நம்மால் குறிப்பிட முறையில் ஆரூடம் கேட்க முடியாத பொது அதற்க்கான எளிய ஆரூட முறையினை அருளியுள்ளார்கள்.
ஸ்ரீ சீதா ஆருட சக்கரம்
 
ஸ்ரீராமர் ஆரூட சக்கரம்



இதில் மிகவும் எளிமையான ஆரூட முறைகளாக எண்களால் வடிவமைக்கப்பட்ட, ஸ்ரீராமர் சக்கரம், சீத சக்கரம் ஆகியவைகள் கூறியுள்ளார்கள். இதனை முறையாக கட்டத்தில் அடைத்து பயன்படுத்தும் போது ஸ்ரீஸ்ரீ சீதா ராமரின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும். இதில் குறிப்பிட்ட சீத சக்கரம் என்பது, சீனாவில் தோன்றிய சீனவாஸ்த்து சாஸ்திரத்தில் பிரபஞ்ச ரகசியம் கூறும் அற்புதமான ஒன்றாகவும், அதனை மிகப்பெரிய ராட்சஸ ஆமை ஒன்றின் முதுகில் இருந்து கண்டறிந்ததாகவும் கூறுகிறார்கள்.

ஆரூடம் பார்க்கும் முறை.



இஷ்ட தெய்வத்தினை நினைத்து வேண்டிக்கொண்டு கட்டத்தினை தொடச்சொல்லி பலன் கூறவும்.

ஸ்ரீராமர் சக்கரம் பலன்கள்:

9

16

5

4

7

2

11

14

12

13

8

1

6

3

10

15

1-ஸ்நான நாசம்
2-துக்கம்
3-காரிய சித்தி
4-லாபம்
5-மரணம்
6-குலக்ஷயம்
7-ராஜாங்கம்
8-பந்து தரிசனம்
9-கல்யாணம்
10-நாசம்
11-சர்வ லாபம்
12-தீர்காயுசு
13-கலகம்
14-சுகம்
15-நன்மை
16-க்ஷேமம்

சீதா சக்கர பலன்கள்:

8

3

4

1

5

9

6

7

2

1-தான லாபம்
2-நாசம்
3-சிநேகம்
4-பீடை
5-க்ஷேமம்
6-கலகம்
7-தனம்
8-மரணம்
9-சந்தோஷம்

அதிர்ஷ்ட விஞ்ஞான ஜோதிடர்...
V.V.பொன்தாமரைக்கண்ணன்
ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்,
கொடுமுடி.638151
ஈரோடு மாவட்டம்,
தொடர்புக்கு:76677-45633

 

No comments:

Post a Comment