உப ரத்தின கற்கள் ( ALTERNATE GEMS OR LUCKY STONES )
அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை அதிர்ஷ்டத்தை தேடி மனிதன் அலைகிறான். மனிதனின் முயற்ச்சிகள் வெற்றி பெற பல சாஸ்திரங்கள் நமக்கு வழி காட்டுகிறது. அதில் மிக முக்கியமானது ரத்தின சாஸ்திரம் ஆகும். யார், யார் அணியவேண்டும் ஜாதகத்தை பார்த்து அணிவதுதான் ரத்தின சாஸ்திரம் ஆகும். நமக்கு இயற்க்கை அன்னை நமக்கு படைத்த அற்புதமான பொக்கிஷம் தான் இரத்தினமாகும். மாமன்னர்கள் முதல் சாதாரண மனிதன் வரை அதிர்ஷ்ட இரத்தினத்தை அணிந்து பல வெற்றிகளையும், பல சாதனைகளையும் அடைந்துள்ளார்கள்.
ராசி கற்கள் எப்படி உருவானது. | |
கோடிக்காணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் உட்புற சீதோஷ்ண மாற்றத்தால் தாது உப்புகளாகவும், மண்,மணல், கல் கலந்து பலவிதப் பாறைகளாக தாது பொருட்கள், இரசாயன பொருட்களாகவும், அடிக்கடி பூகம்பங்கள், இயற்கை சீற்றங்களும், இரசாயன மாற்றத்தால் பரிணாம வளர்ச்சி அடைந்து இதன் மூலம் உருப்பெற்று வளர்ச்சி அடைந்து இரத்தினங்கள் உருவானது. அந்த இரத்தினம் இயற்கைச் சக்தியால் அதிர்வுகளையும், மின்காந்த அலைகளையும் பலஆயிரம் ஆண்டுகளாக உருபெற்று இயற்கை ஆற்றலால் சக்தி பெற்றது. மகா இரத்தினம் 9 வகை கற்கள் கொண்டவைகள் ஆகும். இவைகள் சிறப்பான ஆற்றல் கொண்டவையாகும். இந்த கற்களும் அதிகமாக கிடைக்காது. உபரத்தினம் உப ரத்தின கற்கள் ( ALTERNATE GEMS OR LUCKY STONES ) 100க்கும் மேற்ப்பட்ட இரத்தினங்கள் இருந்தாலும் சிலவகைக் கற்கள் நவக்கிரகங்களோடு Planets தொடர்பு கொண்டுள்ளன. ரத்தினங்களின் இயற்பியல், வேதியியல் குணத்தை பொறுத்து, ஒவ்வொரு ரத்தினமும் தனித்தனி தன்மைப் பெற்றுள்ளது.
நவ இரத்தினத்திற்கு இணையான நன்மை தரக் கூடிய வகையில் முக்கியமான, அதிக பலன்களைக் கொடுக்கும் (ALTERNATE GEMS OR LUCKY STONES) உபரத்தினகற்கள் உள்ளது, அதிர்ஷ்டத்தை அடைய வேண்டும் என்று துடிப்பவர்கள் இந்த வகையிலான அதிர்ஷ்ட இரத்தினத்தை வாங்கி அணிந்து நன்மைகளை அடையலாம். அந்த ரத்தினம் நன்மையினை மட்டுமே கொடுக்கும், தவிர தீமை கொடுக்காது. இரத்தின கற்கள் அணிய எந்த காலத்தில், எந்த விரலில், எந்த உலோகத்தில், எந்த நேரத்தில், எந்த மந்திர சுலோகங்களை கடைபிடிக்க வேண்டும் என்ற விதி முறைகள் பின்பற்றினால் இரத்தின கற்களின் ஒளியில் வரும் கதீர்விச்சின் மூலம் நமது சரீரத்தில் உள்ள முக்கியமான நரம்புகளுடன் தொடர்பு கொண்டுள்ள இரத்த ஓட்ட நாளங்கள் மூலம் கற்களின் சக்தி நமது மனதிலும், புற சூழ்நிலையிலும், உடலிலும் நல்ல பல விளைவுகளை தருகிறது. இரத்தின கற்களின் மகா சக்தி இருப்பது நிச்சயமான விஷயமாகிறது. இந்த இரத்தினத்தை கைவிரல் மோதிரத்தில் அணியலாம் (or) கழுத்தில் டாலராக அணியலாம். இரத்தின மணிகள், பிரபஞ்சக்தியை கதிர்வீச்சு முறையில் உள்வாங்கி, வரவிருக்கும் கஷ்டங்களில் இருந்தும், ஆபத்துகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்கிறது. பெரும்பாலான நோய்களுக்கு மனப்பிரச்சனைகள் தான் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவார். மன இறுக்கம், படப்படப்பு, பயம், தன்னம்பிக்கையின்மை, கோழைத்தனம் போன்ற மனக்கோளாறுகளை அதிக நோய்களுக்கு அடித்தளமாக இருக்கிறது. இரத்தினங்கள் அணிவதால் மனதிற்கு உற்சாகம் தன்னம்பிக்கையும் கிடைக்கின்றன.
ராசிகற்கள் தேர்வு செய்வது எப்படி?How to choose lucky stones?
ரத்தினங்கள் வாங்கும் போது ரத்தினத்தை நன்கு தெரிந்தவரிடம்
(Gem Expert) வாங்க வேண்டும். ஜெம்ஸ், ராசியான கல் தேர்வு செய்ய 7667745633 தொடர்பு கொள்ளவும். ஜாதகம், எண் ராசி, பெயர் ராசி, பார்த்து தோஷ பரிகார பலனை கூறி வாழ்க்கைக்கு முன்னேற்றம் தரக்கூடிய ரத்தினம் அணிந்தால் வாழ்க்கையில் சிறப்புடன் வாழலாம். நீங்கள் வாங்கும் எந்த ராசிகற்களாக இருந்தாலும் அது முறையாக சுத்தி செய்தும், சக்தியினை முறைபடுத்தி ப்ரோகிராம் செய்யப்பட்டதாகவும் உள்ளதா? என கேட்டு வாங்கவும். ஸ்ரீராம் சக்தி மையம் மூலம் கிடைக்கும் இரத்தின கற்கள் 100% உயிரோட்டம் மிகுந்த கற்களாகவும், முறையே சுத்தி செய்து, பிரத்தியேகமாக உங்களுக்காகவே ப்ரோகிராமிங் செய்து மட்டுமே கிடைக்கும். (தங்கம் & வெள்ளி) மோதிரம் தருகின்றோம். ராசி கற்களின் விலை பற்றி அறிய....
V.V.பொன்தாமரைக்கண்ணன்
ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம், கொடுமுடி.638151 ஈரோடு மாவட்டம், தொடர்புக்கு:76677-45633 | |
13 November 2014
உப ரத்தின கற்கள் ( ALTERNATE GEMS OR LUCKY STONES )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment