பெயர் நன்கு அமைந்த ஒருவருக்கு, சுகமான வாழ்வு கிட்டும், தொழில் விருத்தி உண்டாகும், வண்டி வாகனங்கள், வீடு மாளிகைகள், செல்வவளம் பெற்று வாழ்வார் நல்ல இல்லறம், நன்மக்கள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
எந்த வயதிலும் பெயரினை சாதகமான அதிர்ஷ்ட எண்ணில் மாற்றி அமைத்து வளம் பெறலாம். நல்ல அதிர்ஷ்ட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கும் கூட பெயர் நன்றாக இருந்தால் மட்டுமே அதிர்ஷ்ட்டம் நிலையானதாக இருக்கும்.
எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் உனக்கு, உன்னைத் தவிர, உனக்குள் இருக்கும் ஆற்றலைத் தவிர, வேறு எதுவும் உதவாது. என சித்தர்கள் கூறியுள்ளார்கள். நம்முள் உள்ள ஆற்றலை அதிர்ஷ்ட்ட ஆற்றலாக மாற்றி நம்மை ஒரு வெற்றியாளனாக மாற்ற அதிர்ஷ்ட பெயர் எப்போதும் உடன் இருந்து உதவும்.
நமக்குள் உள்ள ஆற்றல் என்பது நமது பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் ஆகியவற்றின் மூலம் கணித்து உணர வேண்டும். அதனை சரியான முறையில் நாம், நேர்மறையாக பயன்படுத்தி நம்மை வளமாக வாழ வைக்கும் கலையே, எண்கணிதம் என்னும் நியூமராலாஜி என்னும் கலையாகும்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
tag:
athirsta jothidar, v.v pon thamaraik kannan , kodumudi , jvv ponnthamaraickannan , vv. ponthamaraikannan ,kodumudi ,numerologist ponthamaraikannan
pon thamarai , tamil numerology , parikaram , parihara , parihara , pariharam. naga thasa , naga dhosha , naka dosham.parikaaram. online gems, lucky gems, brith stone

No comments:
Post a Comment