18-08-2015 ம் தேதி நாகசதுர்த்தி வழிபாடு
19-08-2015 ம் தேதி நாகபஞ்சமி வழிபாடு
இந்த இரண்டு நாட்களில் நாக தெய்வங்களை முறைப்படி வழிபட ஜாதக ரீதியான, ராகு கேது தோஷங்கள், குடும்ப சாப தோஷம், கால சர்ப்ப தோஷம், மற்றும் விஷ ஜந்துக்களால் உண்டாகும் தோஷங்களும், விலகி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
விசேசமாக தினசரி பூஜை செய்யப்படும் இடத்தில், அரசு வேம்பு மரத்தடியில், இந்த தினங்களில் நாக பிரதிஷ்டை செய்ய அநேக விதமான நன்மைகள் உண்டாகும். தோஷ நிவர்த்தி ஆகும். வழிபாட்டு மந்திரத்திற்கு அடுத்துள்ள இணைப்பினை க்ளிக் செய்க...>> நாகர் வழிபாடு மந்திரம்

No comments:
Post a Comment