வீட்டின் வாசல் கதவின் வெளிப்பக்கப் பிடியில் நாணயங்கள், சீன நாணயங்களை (அ) சின்ன மணியைத் தொங்க விடலாம்.
நல்ல அதிர்ஷ்டம் வீட்டினுள் நுழைவதற்கான அடையாளம் இது.
நாணயங்கள் வீட்டினுள் இருக்கும் செல்வத்தின் அறிகுறி.
வீட்டின் பின்பக்கக் கதவில் எந்த நாணயத்தையும் தொங்க விடலாகாது.
ஏனெனில் பின் கதவு பொருட்கள் நம்மை விட்டு விலகுவதைக் குறிக்கும்.
No comments:
Post a Comment