அன்புள்ள ஜோதிட அன்பர்களே சென்ற பதிவில் கோமதிசக்கரா பற்றி தெரிந்து கொண்டு இருப்பீர்கள். கோமதி சக்கர வழிபாடு என்பது மிகவும் சிறப்பான மன அமைதியினை தருவதாகவும், வாஸ்த்துகுற்றங்களை போக்குவதாகவும், பாரம்பரியமான நம்பிக்கை நிலவுகிறது. இந்த சக்கரங்கள், பணம் விசயத்தில் எப்படி செயல்படும் என்ற தேடலின் முடிவில் அற்புதமான இந்த விஷயம் பிடிபட்டது.
இவைகள் முறையாக சுத்திகரணம் செய்யப்பட்டு, சக்தியினை முறைபடுத்தி ப்ரோகிராம் செய்து வீட்டில் வைத்திருக்கும் நபர்களுக்கு, பொருளாதார முன்னேற்றம் உண்டாகிய படியே இருக்கும்.
இவைகள் இயற்கையாகவே கிடைப்பதாலும், சுயம்புவாக சக்தி மிக்க கருவிகளாக இருப்பதாலும், நித்திய பூஜாவிதி என சிறப்பாக எதுவும் செய்ய சாஸ்த்திரங்கள் எதுவும் கூறவில்லை. நீங்கள் சிகப்பு கோமதி கிருஷ்ண சக்கரங்கள் வாங்கும் பொது சுத்தி செய்து ப்ரோகிராமிங் செய்யப்பட்டு உள்ளதா? என கவனித்தாலே போதும்.
கோமதி சக்கரங்களை பற்றிய அதிக தகவல்களுக்கு.
V.V.பொன்தாமரைக்கண்ணன்,
கோமதி சக்கரங்களை பற்றிய அதிக தகவல்களுக்கு.
V.V.பொன்தாமரைக்கண்ணன்,
ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்,
கொடுமுடி, 638151
erode.dt
Mobile: 76677-45633
mail: numerology2ptk@gmail.com
No comments:
Post a Comment