கோமதி சக்கரம் கோமதி நதியில் கிடைக்கும் ஒரு கல் எனலாம். தற்போது மோதிரமாகவும், கழுத்தில் அணியும் செயின் வடிவிலும் கிடைக்கிறது. விலை குறைந்த ஆனால் லட்சுமி அம்சமுள்ள நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்த விலை குறைந்த தீர்வே இந்த கோமதி சக்கரம். வடக்கில் இது மிக பிரபலம். வாங்கி பயன் அடையுங்கள்.
வியாபாரத்திற்க்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும்.
இரண்டு சக்கரங்களை துணியில் கட்டி வாசலில் தொங்க விட அனைத்து திருஷ்டி மற்றும் தீமைகள் விலகும்.
வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்கவோ அல்லது புதைத்து வைக்கவோ செய்யின் வாஸ்து தோஷம் விலகும்.
ஜாதகத்தில் சர்ப்பஅல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகிறது.
பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட போது இதை செயினாக அணிந்து நலம் பெற்றாராம். தற்போதும் அணிந்திருப்பதாக தகவல்.
விலை பட்டியல்:க்ளிக்
மேற்கண்ட கோமதி சக்கரம் பெற 7667745633 எண்களை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment