27 January 2015

வர்கோத்தமம் என்றால் என்ன?


வர்கோத்தமம்! 

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்! ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்! சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார் 

பலன்: அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். வர்கோத்தமம் பெறும் கிரகம்ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோஅந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும் இவை எல்லாமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள்மற்ற கிரகங்களின் பார்வைசேர்க்கைவக்கிர நிலைமைஅஸ்தமனம்போன்ற இதர விஷயங்களை வைத்துக் கூடலாம்அல்லது குறையலாம்அல்லது இல்லாமலும் போகலாம். அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது. 

லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்! இது தவிர

ஏழாம் வீட்டு அதிபதிராசி நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால்ஜாதகனுக்குஅசத்தலான மனைவி கிடைப்பாள். ஜாதகியாக இருந்தால் அசத்தலான கணவன் கிடைப்பான். 

இதே பலன்பத்தாம் வீட்டிற்கு எனும் போதுராசியிலும்தசாம்ச சக்கரத்திலும்பத்தாம் வீட்டு அதிபதி வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அசத்தலான வேலை கிடைக்கும் அல்லது அசத்தலான தொழில் அமையும்! 

மற்ற பலன்கள்: கீழே பட்டியல் உள்ளது!


சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்

செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்

புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.

குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்

சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்

சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்

ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும் கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்


21 January 2015

எமது வங்கி விபரம்


கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:

Name: JVV.PONTHAMARIKKANNAN

A/C No: 875151806

Name of the Bank : INDIAN BANK

Branch Name: JEDARPALAYAM 

IFSC Code: IDIB000J024



G-PAY, PAYTM  = 7667745633 

UPI = astrokanna@okhdfcbank


கட்டணத்தை  அனுப்பிவிட்டு அதன் விவரத்தையும் உங்கள் ஜாதக
விபரங்களையும், குறிப்பிட்ட தேவைகளையும் ஒரே வாட்ஸ்ஆப் ல் அனுப்பவும்.
நன்றி..நன்றி..நன்றி...

விபரங்களுக்கு...

அன்புடன்
பொன்தாமரைக்கண்ணன்.D.N.S., D.Y.T.,
அழையுங்கள்: 7667745633

கோமதி சக்கரா விலை பட்டியல் ( Price List )

எங்களிடம் கிடைக்கும் கோமதி சக்கரங்கள் முறையாக சுத்தி செய்யப்பட்டு, பிராண பிரதிஷ்டை செய்து சக்தியூட்டி, பிரத்யேகமாக உங்களுக்காகவே ப்ரோகிராம் செய்து தரப்படும்.

தேவைபடுவோர் தங்கள்,
பெயர், பிறந்த தேதி, நேரம், நட்சத்திரம் ஆகிய விபரங்களை கொடுத்து உரிய கட்டணம் செலுத்தி, சக்தியூட்டப் பெற்ற கோமதி சக்கரங்களை 15நாட்களுக்குள் தபால் அல்லது கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


செல்வம் பெருக 


மிக மிக அபூர்வமாக கிடைக்கும், சிகப்பு கோமதி சக்கரம். ஒரு சக்கரத்தினை பர்ஸ் அல்லது பணப்பெட்டி அல்லது பூஜை அறையில் வைக்கவும்.
விலை ரூபாய் 3,000 முதல் 5,000 வரை (size 3cm to 6cm)

வாஸ்த்து குறை நீங்க...

மிக அபூர்வமாக கிடைக்கும் வெள்ளை கோமதி சக்கரங்கள், பதினொன்று கொண்ட ஒரு செட்டினை தலை வாசலின் உள் பக்கம் அல்லது பூஜை அறையில் சிகப்பு துணியில் வைக்கவும்.
விலை ரூபாய் 1,000, முதல் 4,000 மட்டும்# (size 0.5cm to2.5cm)


சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் அணிய... 

ஒரு கோமதி சக்கரம் வைத்து செய்த வெள்ளி டாலர்.
விலை ரூபாய் 1,750 மட்டும்# (size 1cm to 1.5cm)
ஒரு கோமதி சக்கரம் வைத்து செய்த வெள்ளி மோதிரம்.
விலை ரூபாய் 2,000 மட்டும்# (size 1cm to 1.5cm)

மேலும்
பார்சல் மட்டும் தபால் செலவுக்காக ரூபாய் 100 சேர்க்கவும்.
கட்டணம் செலுத்தும் வங்கி விபரம்:க்ளிக்

கோமதி சக்கரம் பற்றிய மேலும் அதிக தகவலுக்கு:சிகப்பு சக்ரா,  வெள்ளை சக்கரா

20 January 2015

கோமதி சக்கரா பற்றிய மேலும் விபரங்கள்

கோமதி சக்கரம் கோமதி நதியில் கிடைக்கும் ஒரு கல் எனலாம். தற்போது மோதிரமாகவும், கழுத்தில் அணியும் செயின் வடிவிலும் கிடைக்கிறது. விலை குறைந்த ஆனால் லட்சுமி அம்சமுள்ள நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்த விலை குறைந்த தீர்வே இந்த கோமதி சக்கரம். வடக்கில் இது மிக பிரபலம். வாங்கி பயன் அடையுங்கள்.
 gomti chakra doler


வியாபாரத்திற்க்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும். 

இரண்டு சக்கரங்களை துணியில் கட்டி வாசலில் தொங்க விட அனைத்து திருஷ்டி மற்றும் தீமைகள் விலகும். 

வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்கவோ அல்லது புதைத்து வைக்கவோ செய்யின் வாஸ்து தோஷம் விலகும்

ஜாதகத்தில் சர்ப்பஅல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகிறது. 


பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட போது இதை செயினாக அணிந்து நலம் பெற்றாராம். தற்போதும் அணிந்திருப்பதாக தகவல்.


விலை பட்டியல்:க்ளிக்

மேற்கண்ட கோமதி சக்கரம் பெற 7667745633 எண்களை தொடர்பு கொள்ளவும்.





gomti chakra

09 January 2015

பொருளாதார விருத்திக்காக, RED GOMATHI CHAKKARA

red+gomthi+chakra.jpg (217×232)அன்புள்ள ஜோதிட அன்பர்களே சென்ற பதிவில் கோமதிசக்கரா பற்றி தெரிந்து கொண்டு இருப்பீர்கள். கோமதி சக்கர வழிபாடு என்பது மிகவும் சிறப்பான மன அமைதியினை தருவதாகவும், வாஸ்த்துகுற்றங்களை போக்குவதாகவும், பாரம்பரியமான நம்பிக்கை நிலவுகிறது. இந்த சக்கரங்கள், பணம் விசயத்தில் எப்படி செயல்படும் என்ற தேடலின் முடிவில் அற்புதமான இந்த விஷயம் பிடிபட்டது.
கோமதி சக்கரங்களில் மிகவும் அபூர்வமானதும், மிகவும் அற்புதமான சக்தி மிக்கதுமான, கோமதி கிருஷ்ண சக்கராவின் அற்புதமான சக்தியினை, பொருளாதார விருத்திக்காக விசேசமாக பயன்படுத்தும் வகையில், சிகப்பு கோமதி கிருஷ்ண சக்கரங்கள் செயல் படுகிறது.
இவைகள் முறையாக சுத்திகரணம் செய்யப்பட்டு, சக்தியினை முறைபடுத்தி ப்ரோகிராம் செய்து வீட்டில் வைத்திருக்கும் நபர்களுக்கு, பொருளாதார முன்னேற்றம் உண்டாகிய படியே இருக்கும். 

  இவைகள் இயற்கையாகவே கிடைப்பதாலும், சுயம்புவாக சக்தி மிக்க கருவிகளாக இருப்பதாலும், நித்திய பூஜாவிதி என சிறப்பாக எதுவும் செய்ய சாஸ்த்திரங்கள் எதுவும் கூறவில்லை. நீங்கள் சிகப்பு கோமதி கிருஷ்ண சக்கரங்கள் வாங்கும் பொது சுத்தி செய்து ப்ரோகிராமிங் செய்யப்பட்டு உள்ளதா? என கவனித்தாலே போதும். 


கோமதி சக்கரங்களை பற்றிய அதிக தகவல்களுக்கு. 


V.V.பொன்தாமரைக்கண்ணன்,
ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்,
கொடுமுடி, 638151
erode.dt
Mobile: 76677-45633
mail: numerology2ptk@gmail.com

08 January 2015

வாஸ்து சாஸ்த்திர படி மின் இணைப்புப் பெட்டி அமைக்கும் முறை E.B Box

நாம் வசிக்கும் ஒரு வீட்டில் / கட்டடத்தில் இருள் நீங்கி வெளிச்சத்துடன் இருக்கவும்,  ஒரு வீட்டை / கட்டடத்தை வண்ண விளக்குகளால் மென்மேலும் அழகுபடுத்தவும் பற்பல இதர பணிகளுக்காகவும் மின் இணைப்பு தேவைப்படுகின்றது.

வாஸ்து அடிப்படையில் மின் இணைப்புப் பெட்டியை (E.B Box) எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்.
 
மின் இணைப்புப் பெட்டியை ஒரு வீட்டின் / கட்டடத்தின் அக்னி மூலையான தென்கிழக்குப் பகுதியில் அமைக்கலாம்.

மின் இணைப்புப் பெட்டியை ஒரு வீட்டின் / கட்டடத்தின் வாயு மூலையான வடமேற்குப் பகுதியிலும் அமைக்கலாம்.

ஒரு வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் மின் இணைப்புப் பெட்டி (E.B Box) கட்டாயம் அமைக்கக் கூடாது.

Inverter:

Inverter - ஐ ஒரு வீட்டின் / கட்டடத்தின் அக்னி மூலையான தென்கிழக்குப் பகுதியில் அமைக்கலாம்.

Inverter - ஐ ஒரு வீட்டின் / கட்டடத்தின் வாயு மூலையான வடமேற்குப் பகுதியிலும் அமைக்கலாம்.


ஒரு வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் Inverter கட்டாயம் அமைக்கக் கூடாது. மேலும்

வாஸ்து சாஸ்த்திர படி பொருட்கள் வைக்கும் அறை (Store Room) அமைக்கும் முறை

வாஸ்து சாஸ்த்திர படி பொருட்கள் வைக்கும் அறை (Store Room) எங்கே வைப்பது?
நாம் வசிக்கும் வீட்டில் / கட்டடத்தில் பொருட்கள் வைப்பதற்கென்று தனி அறை (Store Room) அமைப்பது உண்டு. பொருட்கள் வைப்பதற்காக அமைக்கப்படும் அறையை மிகுந்த கவனத்துடன் சரியான முறையில் அமைக்க வேண்டும். வாஸ்து அடிப்படையில் அதை எவ்வாறு அமைக்கலாம் எனப் பார்ப்போம்.
 
ஒரு வீட்டிலோ / கட்டடத்திலோ அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.

ஒரு வீட்டில் / கட்டடத்தில் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அமைக்க வேண்டும்.

ஒரு வீட்டில் / கட்டடத்தில் வடமேற்கு பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) அமைக்க வேண்டும்.

ஒரு வீட்டில் / கட்டடத்தில் எந்த ஒரு மூலையிலும் அதன் மேல் தளத்தைத் தாழ்வாக (Low Roof) அமைத்து, அந்த இடத்தை பொருட்கள் வைக்கும் அறையாக அமைக்கக் கூடாது.

ஒரு வீட்டிலோ / கட்டடத்திலோ அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை (Store Room) வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது.


ஒரு வீட்டிலோ / கட்டடத்திலோ உபயோகம் இல்லாத பொருட்களைக் கிடங்கில் (Store Room) பாதுகாப்பதைத் தவிர்ப்பது நல்லது. மேலும்

வாஸ்து முறைப்படி வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் அமைப்பது எப்படி? Car Parking


வாஸ்து முறைப்படி வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் அமைப்பது எப்படி:- (Car Parking)
 

நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு செல்ல ஒவ்வொருவரும் வாகனங்கள் பயன்படுத்துகின்றோம். நாம் வசிக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடத்தை அமைக்கின்றோம். அவ்வாறு அமைக்கப்படும் இடத்தை வாஸ்துப்படி சரியான முறையில் அமைக்க வேண்டும்.


ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு மூலையில் அமைக்கலாம்.

ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக்கூடாது.

 
ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) அந்த இடத்தில் கட்டப்படும் தாய் சுவரையும், மதில் சுவரையும் தொடாமல் தனியாக அமைக்க வேண்டும்.


ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை (Garage) - மேல்கூரை (Roof) சமமாக அல்லது தெற்கு / மேற்கு உயர்த்தியும் வடக்கு / கிழக்கு தாழ்த்தியும் அமைக்க வேண்டும். மேலும்

மனை அடி சாஸ்த்திரம் கூறும் நல்ல பலன்கள்

6அடி பலன்.. கடவுள் அருள் கிடைக்கும் வீட்டில் சுபிட்சம் பொங்கும். செல்வமும், போகமும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும், நிறைந்திருக்கும்

8 அடி பலன்
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். உயர்ந்த பதவிகள் கிட்டும். பொருளாதார நிலை மிக வேகமாக உயர்ந்துவிடும். தெய்வ அருள் உண்டு.

10 அடி பலன்
பொருளாதார நிலையில் சரிவு என்பதே ஏற்படாது. செல்வநிலை மேலும், மேலும் உயர்ந்து கொண்டே போகும். எதிர்பாராத வகையில் பொருள் வரவு ஏற்படும். திடீர் யோகம் உண்டு.

11 அடி பலன்
எந்த காரியத்திலும் தோல்வி என்பதே ஏற்படாது. வெற்றிக்கு மேல் வெற்றியாகக் குவியும். குடம்பத்தில் குதூகலம் நிலவும் செல்வ நிலை உயரும்.

16 அடி பலன்
சமுதாயத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டாகும். பொருளாதார நிலை மிக வேகமாக உயரும் பலவகையான பொருள்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

17 அடி பலன்
தொழில் அல்லது வியாபாரத்தில் நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிரிகளை எளிதாக வீழ்த்த முடியும். எந்த காரியத்திலும் வெற்றி காணலாம்.

20 அடி பலன்
பண்ணைத் தொழிலில் சிறப்பான லாபம் ிகடைக்கும். பல கைகளிலும் வருமானம் பெருகும். உ்லாசமான வாழ்க்கை அமையும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

21 அடி பலன்
வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. எல்லா முயற்சிகளிலும் வெற்றியே கிடைக்கும். பொரளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பொன்னும பொருளும் சேரும்.

22 அடி பலன்
மனதில் தைரிய உணர்வு மேலோங்கி யிருக்கும். எதிரிகளின் சதித் திட்டங்களை எளிதாக முறியடிக்க முடியும், வீண் பழிகள் வேகமாக அகலும்.

26 அடி பலன்
உற்சாகமும், உல்லாசமும் நிறைந்த வாழ்க்கை அமையும். போகமும் யோகமும் தேடிவரும். பொருளாதர நிலை செழித்தோங்க, பொன்னும் பொருளும் சேரும்.

27 அடி பலன்
பொது வாழ்க்கையில் புகழும் செல்வாக்கும கிட்டும். பலரும் வலிய வந்து, உதவி செய்வார்கள். அதிகாரம் செய்யக் கூடிய பதவிகள் தேடிவரும்.

28 அடி பலன்
கடவுள் அருள் உண்டு. வேதனைகளும், துன்பங்களும். விலகி ஓடும். இன்பமாக வாழக்கை அமைக்க எல்லா முயற்சிகளிலும எளிதாக வெற்றி கிட்டும்.

29 அடி பலன்
பண்ணைத் தொழிலில் பால் வியாபாரம் ஆகியவற்றில் நிறைந்த லாபம் கிட்டும். வாழ்க்கயைில் சிறந்த முன்னேற்றங்களைக் காணலாம். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

30 அடி பலன்
புத்திர பாக்கியம் தாராளமாக இரக்கும். எதிர்பாராத சொத்துக்கள் கிட்டும். திடீர் யோகம் உண்டு. பொருளாதார நிலை மகவும சிறப்பாக இருக்கும்.

31 அடி பலன்
நல்லவர்கள் நாடிவந்து உதவி செய்வார்கள். தீயவர்கள் விலகியோடுவார்கள். பொன்னும் புகழும் கிட்டும். வாழ்க்கையில் உயர்வான நிலை உண்டாகும் காரியசித்தி உண்டு.