எந்த ஒரு பூஜையும் தானம் அளிப்பக்கும் பொது தான் பூரணம் அடைகிறது. தானங்களில் பலவிதங்கள் இருந்தாலும் அனுபவத்தில் அதிக பலன் தரக்கூடிய, சிறப்பான தானம் என பெரியோர்களால் விரும்பும் தானம் தசதானம் ஆகும். ஒரே சமயத்தில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு, பத்து விதமான பொருள்களை தானம் அளிப்பதே தச தானம் ஆகும். இதனால் பலவிதமான நற்ப்பலன்களை கர்த்தா அடைகிறார்.
தச தானம்செய்ய உகந்த பொருள்களும்,
அதனால் பெரும் பலன்களும்...
மஞ்சள் தானம்=நோய் நீங்கும்
குங்குமம் தானம்=மாங்கல்ய பலம்
சந்தனம் தானம்=நினைத்தது நடக்கும்
வஸ்த்திரம் தானம்=ஆயுள் விருத்தி
பழங்கள் தானம்=தரித்திரம் நீங்கும்
நெய் தானம்=மகாலட்சுமி வசியம் ஏற்ப்படும்
நெருப்பு தானம்=நோய் நீங்கும்
மஹா கூஷ்மாண்ட தானம்=ஆயுள் விருத்தி உண்டாகும்
இரும்புசட்டி தானம்=ஆபத்து நீங்கும்
தில தானம்=ஆயுள் விருத்தி உண்டாகும்
கண்ணாடி தானம்=ஜனவசியம் ஏற்ப்படும்.
மஹா தானம்=சர்வ ஜெயம் உண்டாகும்
பசு தானம்=தெய்வ அருள் உண்டாகும்
நவதானிய தானம்=நவக்கிரக தோஷம் நீங்கும்
அன்னதானம்=சகல பாவங்கள் விலகும்
பூமி தானம்=சகல ஐஸ்வரியம் கிடக்கும்
தண்ணீர் தானம்=சகல தோஷம் விலகும்
தேங்காய் தானம்=சகல பாவங்கள் விலகும்
தேன் தானம்=புத்திர பாக்கியம் கிடைக்கும்
No comments:
Post a Comment