நாம் சென்ற பதிவில், அற்புதமான எண்கணித கலை என்னும் நியூமராலாஜி யின், வெற்றியினை அதன் ரகசியமான சத்திகளை உணர வேண்டும் எனில் முதலில் முக்கியமான மூன்று விசயங்களை பற்றி அதாவது ஆற்றல், அலைவரிசை, மற்றும் அதிர்வு, பற்றி அறிய வேண்டும் எனவும், நாம் செய்யும் பரிகார முறைகள், அனைத்தும் ஆற்றலை குவிக்கும் செயல் காரணிகளாக செயல்படுவது குறித்தும் அறிந்து கொண்டோம். உங்களின் பெயர் சரியான அலைவரிசையில் உள்ளதா?
என பார்ப்போம்.
ஒரு நபருடைய பெயரை அதற்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்யும்பொழுதும் , அல்லது பிறந்த குழந்தைக்கு புதிதாக ஒரு பெயரை தேர்வு செய்து அந்த பெயரை சூட்டும்போழுதும் சரி அந்த ஜாதகரின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் இந்த இரண்டு எண்களை மட்டுமே பார்த்து இந்த இரண்டு எண்களுக்கும் நட்பான ஒரு எண்ணில் அவர்களின் பெயர் எழுத்துகளின் மொத்த கூட்டு எண்ணிக்கை வரும்படி அமைத்து கொடுக்கிறார்கள். பெயரை அதிஷ்ட முறையில் திருத்தம் செய்தும், இது வரை எந்த முன்னேற்றமான பலனும் இல்லையே என்று வேதனை படுபவர்களுக்கு அப்படி திருத்தம் செய்த பெயர் எந்த விதத்திலும் பலன் கொடுக்காமல் போனதற்கு என்ன காரணம் என பார்ப்போம்.

புதிதாக ஒரு பெயரை தேர்வு செய்து அந்த பெயரை சூட்டும்போழுதும் , அல்லது ஒரு பெயரை அதிர்ஷ்டகரமான முறையில் திருத்தம் செய்யும் பொழுதும் சரி பின்வரும் அம்சங்களை கவனத்தில் கொண்டு நமது ஆற்றலின் அலைவரிசையினை தெரிந்து கொள்ளலாம்.
பிறந்த தேதிஎண்
விதி எண் ( தேதி, மாதம், வருடம், இவற்றை கூட்டி வரும் எண்)
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு உயிர் எண்
இந்த எண்களுக்கு நட்பான எண்ணில், அதாவது அலைவரிசையில் நமது பெயர் எண், மற்றும் பெயரின் மொத்த கூட்டு எண் அமையவேண்டும். மேலும், எண்களுக்கு உரிய கிரகங்கள் அவருடைய ஜாதகத்தில் 6 8 12 நீச்சம், பகை , போன்ற கெட்ட ஆதிபத்தியங்களை பெறாமல் இருக்க வேண்டும். கேந்திர ஸ்தானமான 1 4 7 10 போன்ற இடங்களிலும் , திரிகோண ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய 1 5 9 போன்ற இடங்களில் இருந்து சிறப்பான அம்சங்களை கொண்டு இருக்கும்பொழுது அதிர்ஷ்ட கரமான முறையில் திருத்தம் செய்யப்பட்ட பெயர் மிக சிறப்பான முறையில் பலனை தரும். இதனை காட்டிலும், மிகவும் முக்கியமான ஒன்று நாம் அமைக்கும் பெயர் ஹீப்ரு நியூமராலஜிப்படி உள்ளதா என பார்ப்பதாகும்.
இன்னும் பல மக்களுக்கு, ஹீப்ரு பிரமிடு எண் என்றால் என்ன என்று அறியாமலேயே பெயரினை சரிசெய்கிறேன் என முயற்ச்சிக்கிறார்கள். பிறந்த தேதி, பிறந்த தேதியின் கூட்டு எண் இந்த இரண்டு எண்களுக்கும் நட்பான ஒரு எண்ணில் பெயர் அமைந்தால் போதும். என்று எண்ணி பெயரை, அமைத்து கொள்கிறார்கள். பெயர் எண் சரியாக அமைந்தும் முன்னேறாத அனைவரின் ஹீப்ரு எண்ணும் மோசமாகவே இருப்பதினை அனுபவத்தினால் பார்க்கிறோம். பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களும் அதிர்ஷ்டமான முறையில் வரும்படி அமைத்து கொடுக்கும்போது, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் பெற்று ஒரு மேன்மையான நிலையில் இருக்கிறார்கள். உங்களுடைய ஜாதகத்திற்கு தகுந்தாற்போல் உங்களுடைய பெயரை அதிர்ஷ்டகரமான அலைவரிசையில் அமைத்து வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் பெறுங்கள்.
மேலும் தகவலுக்கு மின் அஞ்சல் செய்யுங்கள்.
மேலும் தகவலுக்கு மின் அஞ்சல் செய்யுங்கள்.