சுய ஜாதகம் வலிமையில்லாமல் இருக்கும் நபர்கள், சுயஜாதகம் வலிமையுடன் இருந்தாலும் கூட, பெயர் எண் சரியாக அமையாமல் தடைகளையே சந்திக்கும் நபர்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் நிலையாக வேண்டும் என நினைக்கும் அன்பர்கள்,
எண்கணித கலையினை பயன் படுத்தி பலன் பெறலாம்.
பெயர் நன்கு அமைந்த ஒருவருக்கு, சுகமான வாழ்வு கிட்டும், தொழில் விருத்தி உண்டாகும், வண்டி வாகனங்கள், வீடு மாளிகைகள், செல்வவளம் பெற்று வாழ்வார் நல்ல இல்லறம், நன்மக்கள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
எந்த வயதிலும் பெயரினை சாதகமான அதிர்ஷ்ட எண்ணில் மாற்றி அமைத்து வளம் பெறலாம். நல்ல அதிர்ஷ்ட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கும் கூட பெயர் நன்றாக இருந்தால் மட்டுமே அதிர்ஷ்ட்டம் நிலையானதாக இருக்கும். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் உனக்கு, உன்னைத் தவிர, உனக்குள் இருக்கும் ஆற்றலைத் தவிர, வேறு எதுவும் உதவாது. என சித்தர்கள் கூறியுள்ளார்கள். நம்முள் உள்ள ஆற்றலை அதிர்ஷ்ட்ட ஆற்றலாக மாற்றி நம்மை ஒரு வெற்றியாளனாக மாற்ற அதிர்ஷ்ட பெயர் எப்போதும் உடன் இருந்து உதவும். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
நமக்குள் உள்ள ஆற்றல் என்பது நமது பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் ஆகியவற்றின் மூலம் கணித்து உணர வேண்டும். அதனை சரியான முறையில் நாம், நேர்மறையாக பயன்படுத்தி நம்மை வளமாக வாழ வைக்கும் கலையே, எண்கணிதம் என்னும் நியூமராலாஜி என்னும் கலையாகும். விபரங்களுக்கு
பயன் பெறுவீர்!
உயர்வீர்!!
நன்றி .நன்றி.. நன்றி...
No comments:
Post a Comment