18 October 2014

வாஸ்த்து குற்றங்களை (Skip To vastu thosha) போக்கும் கோமதி கிருஷ்ண சக்ரா



ஒம்ஸ்ரீ குருப்யோம் நம:
ஸ்ரீ கோமதி சக்கரம்.


 
gomathi chakra

 வாஸ்து தோஷங்களை நீக்கும் அற்புத சக்தி கொண்ட  கோமதி சக்கரங்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் புண்ணிய கோமதிநதி துவாரகை நகரின் அருகே கடலில் கலக்கும், சக்ர தீர்த்தத்தில் மட்டும் கிடைக்கும். இவைகள் மகாலட்சுமி சரஸ்வதி சக்தி ஆகிய முப்பெரும் தேவியர்களின் அருளை பெற்றுத்தரும். அதிர்ஷ்டத்தினை வரவழைக்க, அற்புதமான தெய்வ சக்தி நம் இல்லத்தில் குடி கொள்ள கோமதிசக்கரம் வழி செய்கிறது. இவைகள் ஸ்ரீக்ருஷ்ணரின் சுதர்சன சக்கரமாகவே கருதப்படுகிறது.
ஒரு சிவப்புபையில் 11 கோமதிசக்கரங்களை வைத்து இருப்பவர்களுக்கு, அனைத்து நல்ல பலன்களும் உண்டாகும். குறிப்பாக தெய்வீக அருளையும், பாதுகாப்பினையும், கூடவே பாவங்களை கரைக்கும் தன்மையும் உண்டாகிய படியே இருக்கும் என்பது ஐதீகம்.

gomathi chakra 1 set
பண்டைய சாஸ்திரங்கள் இதற்கான தனி பூஜா முறைகளை பரிந்துரைக்கவில்லை. எனவே கோமதி சக்கரங்களுக்கென சிறப்பு பூஜைகளும் விரதங்களும் தேவைப்படுவது இல்லை. இயற்கையின் அதிஅற்புதமான உயர் பிராணசக்தி கருவியான கோமதி சக்கரங்கள், குருவருளால் ஆசிர்வதிக்கப்பட்டு, உங்களுக்காகவே பிரத்தியேகமாக ப்ரோகிராமிங் செய்யப்பட்டு கிடைக்கும் சக்கரங்களை, நீங்கள் பூஜை அறையில் வைத்து இருந்தாலே போதுமானது. மேலும் 11 கோமதிசக்கரங்களை வழிபடும் இல்லத்திற்கு வாஸ்த்து குறைகள் மற்றும் குறிப்பிட்ட நிலத்தின் மீது உள்ள குறைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பாணலிங்கம், சாலிக்ராமம், போன்றவைகள் இறைவனின் சக்தியாகவும், கோமதிசக்கரம் இறைவியின் சக்தியாகவும் விளங்குகிறது. 

இந்த அரிய சக்கரங்களை ஒவ்வொரு வீட்டிலும், வியாபார நிறுவனத்திலும், அலுவலகத்திலும், வைத்து இயற்கையின் அதிஅற்புதமான சக்தியினை பெற்று வாசத்து தோஷங்கள் நீங்கப் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழுங்கள். கோமதி சக்கரங்களின் தேவைக்கும், இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்... க்ளிக்
விலை பட்டியல்:க்ளிக் 

V.V.பொன்தாமரைக்கண்ணன்,
ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்,
கொடுமுடி, 638151
erode.dt
Mobile: 76677-45633
mail: numerology2ptk@gmail.com